A. R. Rahman feat. A. R. Raihanah, Tipu & Nikhita Gandhi - Saarattu Vandiyila Lyrics

Lyrics Saarattu Vandiyila - A. R. Rahman feat. A. R. Raihanah, Tipu & Nikhita Gandhi




சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது என் முகம்
சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது என் முகம்
அடி வெத்தலபோட்ட ஒதட்ட எனக்கு
பத்திரம் பன்னிக்கொடு
நான் கொடுத்த கடனத்திருப்பிக் கொடுக்க
சத்தியம் பன்னிக்கொடு
என் இரத்தம் சூடு கொள்ள
பத்து நிமிசம் தான் ராசாத்தி
ஆணுக்கோ பத்து நிமிசம்
பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம்
பொதுவா சண்டித்தனம் பன்னும் ஆம்பளைய
பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா
சேலைக்கே சாயம் போகும் மட்டும்
ஒன்ன நான் வெளுக்க வேணுமடி
பாடுபட்டு விடியும் பொழுது
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி
புது பொண்ணே...
அது தான்டி தமிழ் நட்டு பானி
சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது என் முகம்
சரட்டு வண்டில சிரட்டொலியில
ஓரம் தெரிஞ்சது உன் முகம்
உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது என் முகம்
ஏக்கத்தையே கொழச்சி கொழச்சி
குங்குமம் பூசிக்கோடி...
ஆசையுள்ள வேர்வையப்போல் வாசம் ஏதடி
பூங்கொடி வந்து தேன் குடி
அதன் கைகளில் உடையட்டும்
கண்ணே கண்ணாடி...
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது
சித்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே
வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்
அவன் மன்மதகாட்டு சந்தனம் எடுத்து
மார்பில் அப்பிக்கிட்டான்
இவ குரங்கு கழுத்தில் குட்டிய போல
தோளில் ஒட்டிக்கிட்டா
இனி ஊட்டி கலங்குற முத்தங்கொடுத்திரு ராசாவே
ஒன்னுதான் ரத்தனக்கட்டி
மாப்பிள்ள வெத்தலப்பொட்டி
எடுத்து ரத்தனகட்டிய வெத்தல பொட்டியில்
மூடச்சொல்லுங்கடி
முதலில் மால மாத்துங்கடி, பிறகு ஆண மாத்துங்கடி
கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா
சேல மாத்துங்கடி
மகராணி...
அதுதான்டி தமிழ்நாட்டு பானி
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது
சித்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே
வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது
சித்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே
வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்
கத்தாழங்காட்டுக்குள் மத்தாளங்கேக்குது
சித்தானை ரெண்டுக்கு கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரே
வித்தாரக்கல்லித் துள்ளாட்டம்
புது பொண்ணே...
அது தான்டி தமிழ் நட்டு பானி
புது பொண்ணே...
அது தான்டி தமிழ் நட்டு பானி



Writer(s): A R RAHMAN, VAIRAMUTHU




Attention! Feel free to leave feedback.