A.R. Rahman feat. Benny Dayal - Kodu Poatta Lyrics

Lyrics Kodu Poatta - A. R. Rahman , Benny Dayal



கோடு போட்டா... கொன்னு போடு
வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா... கொன்னு போடு
வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு
வில்ல போல வளஞ்ச கூட்டம்
வேல போல நிமிர்ந்து விட்டோம்
சோத்துல பங்கு கேட்டா அட எலயப்போடு எலய
சொத்துல பங்கு கேட்டா அவன் தலயப்போடு தலய
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்ந்தான் கேட்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பாம்பு கூட பழகி பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா அட அப்பத் தெரியும் சேதி
கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கல்லபெத்த வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா
கோடு போட்டா... கொன்னு போடு
வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல் நுறைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திகள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்கானி போனா அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா நீ மக்கா நாளே ஏழை
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்ட தோண்டிப் பாத்தா
செம்மன் ஊத்து ரத்தம்தான்
கோ கோ கோ கோடு போட்டா... ஹேய் ஹேய்
கொன்னு போடு... ஹேய் ஹேய்
வேலி போட்டா... ஹேய் ஹேய்
வெட்டி போடு... ஹேய் ஹேய்
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
கோடு போட்டா... ஹேய் ஹேய் ஹேய்
கொன்னு போடு... ஹேய் ஹேய் ஹேய்
வேலி போட்டா... ஹேய் ஹேய்
வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்



Writer(s): Vairamuthu


A.R. Rahman feat. Benny Dayal - Raavanan
Album Raavanan
date of release
03-05-2010



Attention! Feel free to leave feedback.