Anirudh Ravichander and Sivakarthikeyan - Im So Cool Lyrics

Lyrics Im So Cool - Anirudh Ravichander and Sivakarthikeyan




அன்பே அன்பே காதல் வருதே
சைரன் கூட ஸாங்க் வருதே
உன் பின்னே ஹார்ட் வருதே
அது கூட பீட் உம் வருதே
ட்யூப் லைட் போல பேச்சும் திக்கி வருதே
ஓன் வே ப்யூடீ வருதே
ரன் வே ஸ்கூட்டி வருதே
நோ என்ட்ரி போட்டு
ஒரு ஹார்ட் ஸ்ட்ரிக்ட் வருதே
வௌ வாட் ம்யூஸிக்
ஆம் சோ கூல்
பேபீ ஹனி ஸ்வீடீ பை
நெவர் வான்னா ஸீ யூ க்ரை
இப் தட் ஹேப் பன்ஸ் வில் டை
பேபீ ஹனி ஸ்வீடீ பை
பேபீ ஹனி ஸ்வீடீ பை
நெவர் வான்னா ஸீ யூ க்ரை
இப் தட் ஹேப் பன்ஸ் வில் டை
பேபீ ஹனி ஸ்வீடீ பை
கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட
சொக்கி தவிக்குறேன் பேபீ
ஸிக்ஸ்த்-உ சென்ஸே நீ
ஸ்டிக்கேர ஒட்டி நீ கட்டி போடுற லேடீ
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற பேபீ
டாக போட்டு தான் காக்க புடிக்குறே
கந்ஃபர்ம் பண்ணு என் பேபீ
வௌ வாட் ம்யூஸிக்
ஆம் சோ கூல்
லேட் அஸ் டிஸ்கஸ் தெ ப்ராப்லம்ஸ் ஃபேஸ்ட் பை
யூத்ஸ் ஆஃப் தெ நேசன்
யூத் ஆஃப் தெ யூத் ஆஃப் தெ நேசன்
லுக்-உ விடுவீங்க
லைட் சிரிப்பிங்க
ஆச காட்டியே பேசி கொல்லுவீங்க
க்லோஸ்-உ ஆனதும் லவ் சொல்லிட்ட
ஜஸ்ட் ஃப்ரென்ட் னு பல்டி அடிப்பீங்க
ஐயோ ஐயையோ காதல் பொய்யோ
தெரிஞ்சே அட திருப்பித்தான் பண்ணுற பாய்ஸ் ஐயோ
ஏய் லுக் விடுவீங்க லைட் சிரிப்பிங்க
பன் குடுப்பீங்க
கொக்கி போட்டு தான் சிக்க வாசித்த
காக்க போட்டு தான்
கொக்கி போட்டு தான் சிக்க வாசிட்டா
சொக்கி தவிக்குறேன் பேபீ
ஸிக்ஸ்த் சென்சில
ஸ்டிக்கர ஒட்டி நீ கட்டி போடுற லேடீ
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற பேபீ
டாக போட்டு தான் காக்க புடிக்குறே
கந்ஃபர்ம் பண்ணு என் பேபீ
பேபீ பேபீ
ஆம் சோ கூல்
பேபீ ஹனி ஸ்வீடீ பை
நெவர் வான்னா ஸீ யூ க்ரை
இப் தட் ஹேப் பன்ஸ் வில் டை
பேபீ ஹனி ஸ்வீடீ பை
பேபீ ஹனி ஸ்வீடீ பை
நெவர் வான்னா ஸீ யூ க்ரை
இப் தட் ஹேப் பன்ஸ் வில் டை
பேபீ ஹனி ஸ்வீடீ பை



Writer(s): Arunraja Kamaraj, Anirudh Ravichander



Attention! Feel free to leave feedback.