Anirudh Ravichander - Thangamey Lyrics

Lyrics Thangamey - Anirudh Ravichander




தும்பர தும்பர தும்பர தும்பா...
தும்பர தும்பர தும்பா
தும்பர தும்பர தும்பர தும்பா...
தும்பர தும்பர தும்பா
கண்ணே... மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா...
கண்ணே... உனைத்தாண்டி எனக்காருடா...
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா...
உனக்காக கரையோனும்
மெழுகாக எரியோனும்
வாரேனே ஒன்னத் தேடி
ஆசைதீர பேசிப்போக
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே...
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே...
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
கண்ணே... மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா...
கண்ணே... உனைத்தாண்டி எனக்காருடா...
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா...
நட்ட நடு ராத்திரியில்
வெத்தலைய போட்டுகிட்டு
உன் நெனப்ப மெல்லுறேனே
நான் சுகமா...
என்ன கொறை என் பொறப்பில்
அத்தனைக்கும் நான் பொறுப்பா
உன்ன விட்டா எனக்கு
யார் இருக்கா
ஒன்ன சுத்தி வாரேன்... ஏ...
ஒன்ன சுத்தி வாரேன்
மூச்சிரைக்க நானும்
கண்ணாலொறு சாடை போதும்
உசுர கட்டி கொத்தாக தாரேன்
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே...
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
தங்கமே...
தங்கமே தங்கமே
எம்பட தங்கமே
கண்ணே... மவராசன் தொணை வேணுன்டா
நின்னு வழிபாத்து நானும்
கொஞ்சம் இளைச்சேனடா...
கண்ணே... உனைத்தாண்டி எனக்காருடா...
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா...
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா...
சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம்
பொறக்கோனுண்டா...



Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan


Attention! Feel free to leave feedback.