Pithakuli Murugadass - Gogulathu Kanna Lyrics

Lyrics Gogulathu Kanna - devA



கண்ணா... ஆ...
கண்ணா...
கண்ணா...
கண்ணா...
கண்ணா...
கோகுலத்து கண்ணா உன்னை
கோடி முறை வணங்கிவிட்டேன்
கோகுலத்து கண்ணா உன்னை
கோடி முறை வணங்கிவிட்டேன்
கோவம் இன்னும் தீர இல்லையா... அஅஅ...
கோவம் இன்னும் தீர இல்லையா
உன் நெஞ்சில் பாசம் வந்து சேரவில்லையா
உன் நெஞ்சில் பாசம் வந்து சேரவில்லையா
என் கண்ணா
பாவம் இந்த ஏழை அல்லவா
என் கண்ணா...
பாவம் இந்த ஏழை அல்லவா
ஆறாக கண்ணீர் ஓட...
கண்ணா
ஆறாக கண்ணீர் ஓட
அழுது நின்றேனே
ஆறாக கண்ணீர் ஓட
அழுது நின்றேனே
ஆவிக்குள் உன்னை வைத்து
தொழுது நீன்றேனே
ஆறாக கண்ணீர் ஓட
அழுது நின்றேனே
ஆவிக்குள் உன்னை வைத்து
தொழுது நீன்றேனே
வாராயோ நீ, கண்ணணே
வாராயோ நீ, கண்ணணே
எனை பார்க்க
வந்து நின்று
என்தன் மன
சஞ்சலத்தை தீரா...
வந்து நின்று
என்தன் மன
சஞ்சலத்தை தீராயோ
கோகுலத்து கண்ணா உன்னை
கோடி முறை வணங்கிவிட்டேன்
பாவம் இந்த ஏழை அல்லவா
என் கண்ணா
பாவம் இந்த ஏழை அல்லவா
வானோடு கார்மேக
வானோடு கார்மேக
வடிவழகா வா
வானோடு கார்மேக
வடிவழகா வா
வாடிய முகம் தூக்க
வரமொன்று நீ தா
வானோடு கார்மேக
வடிவழகா வா
வாடிய முகம் தூக்க
வரமொன்று நீ தா
சீனிவாசா, கேசவா, மலைவாசா
சீனிவாசா, கேசவா, மலைவாசா
வஞ்சமற்ற நெஞ்சம் இங்கு
கெஞ்சுதலை கேளா...
வஞ்சமற்ற நெஞ்சம் இங்கு
கெஞ்சுதலை கேளாயோ
கோகுலத்து கண்ணா கண்ணா
கோகுலத்து கண்ணா உன்னை
கோடி முறை வணங்கிவிட்டேன்
கோவம் இன்னும் தீர இல்லையா
உன் நெஞ்சில் பாசம் வந்து சேரவில்லையா
கண்ணா, பாவம் இந்த ஏழை அல்லவா
கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா
கண்ணா கண்ணா
கண்ணா...
கண்ணா...
கண்ணா...



Writer(s): Deva, Agathiyan



Attention! Feel free to leave feedback.