Deva feat. Dhanush & Anuradha Sriram - Thunda Kanom Lyrics

Lyrics Thunda Kanom - Dhanush feat. Anuradha Sriram




துண்ட காணோம் துணிய காணோம்
துண்ட காணோம் துணிய காணோம்
தூங்கும் போது மணிய காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
தொடாமலே தூக்கிறியே
பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன் போதை ஏறல
உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன் தூக்கம் போதல
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
நீ சிரிச்சா
புது காவேரியும் இங்கே சுரக்கும்
நான் அடிச்சா அந்த நெய்வேலிக்கும் shock அடிக்கும்
இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே
இளமை புயலாய் வந்து இடிச்சி தள்ளுறியே
நான் புயல் இருக்கும் கேக்கு டா
உடைச்சிடாம தூக்கு டா
திகட்ட வர தின்னு கடா
நீ-நீ-நீ
சிநேகிதனே என்ன சிந்தனை டா
மனசுக்குள்ள எந்தன் தேவதை டா
சாத்து-சாத்து சாத்துங்கடா என்ன இழுத்து போத்துங்கடா
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
துண்ட காணோம் துணிய காணோம்
தூங்கும் போது மணிய காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
வா திருடா
நான் வாலிபத்தின் வாச படிடா டா
டா அடடா இவ டாடா வோட தயாரிப்பாடா
சரியோ தவறோ வந்து தவிலு வாசிங்க டா
சலிக்கும் வரைக்கும் என்னை சல்லடை ஆக்குங்கடா
சும்மா சுருக்குன்னுதான் கிள்ளுற
சுவிங்கம் ஆக்கி மெல்லுற
ஒரசிறியே உசுப்பிரியே நீ-நீ-நீ
செய்யோ செய டா
எனக்கு சைவம் வேணாண்டா
ஐயோ-ஐயோ டா
இப்ப அசைவம் வேணும் டா
தேக்கு-தேக்கு-தேக்கு மரம்
பாக்க-பாக்க ஆசை வரும்
துண்ட காணோம் துணிய காணோம்
தூங்கும் போது மணிய காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
தொடாமலே தூக்கிறியே
பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன் போதை ஏறல
உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன் தூக்கம் போதல
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச
என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச



Writer(s): Deva, Thiraivannan



Attention! Feel free to leave feedback.