Lyrics Australia Desam - Hariharan , Harini
படியேறும்
போது
ஜாக்கிரதையாய்
ஏறணும்
அது
வாழ்க்கையாய்
இருந்தாலும்
சரி,
பஸ்ஸாய்
இருந்தாலும்
சரி
ஆஸ்திரேலியா
தேசம்
வரை
புகழ்
மணக்கும்
அழகெனக்கு
ஓரங்குலம்
குறையாமலே
உரித்துத்
தந்தேன்
அதை
உனக்கு
அழகைத்
திணிப்பவளே
கர்வம்
எதற்கு?
அழகை
ரசிப்பதுதான்
சாபம்
எனக்கு
கொண்டை
ஆட்டும்
கோழி
குலுக்கி
வந்தா
போதும்
கோபக்காரச்
சேவல்
சொக்காது
கொண்டை
மீன்கள்
கூடி
வலை
விரித்த
போதும்
கெட்டிக்காரக்
கொக்கு
சிக்காது
கன்னிக்
கண்ணா
நீ
காதல்
சொன்னால்
என்
உச்சந்தலை
வானில்
முட்டப்
பறப்பேன்
நட்சத்திரம்
இட்டுத்
தேநீர்
குடிப்பேன்
ஓ...
வெட்டிப்
பெண்ணே
என்னை
விட்டு
விட்டால்
என்
சின்னச்
சின்ன
லட்சியங்கள்
முடிப்பேன்
ஏழு
ஜென்மத்துக்கும்
நன்றியோடு
இருப்பேன்
அதிர்ஷ்டமென்னும்
தேவதையாள்
ஒரு
முறைதான்
உன்னைக்
கடப்பாள்
அந்த
நேரம்
நீ
தூங்கிவிட்டால்
ஒளவை
மட்டும்தான்
உன்னை
மணப்பாள்
ஜஸ்வர்யா
ராய்
வந்தாலும்
ஒளவை
எனற
தாய்
வந்தாலும்
எனக்கொரு
சலனமில்லை
கொண்டை
ஆட்டும்
கோழி
குலுக்கி
வந்தா
போதும்
கோபக்காரச்
சேவல்
சொக்காது
ஆஸ்திரேலியா
தேசம்
வரை
புகழ்
மணக்கும்
அழகெனக்கு
ஓரங்குலம்
குறையாமலே
உரித்துத்
தந்தேன்
அதை
உனக்கு
எஸ்
சார்...
எஸ்
சார்...
எஸ்
சார்...
எஸ்
சார்...
தேசம்
விட்டு
வேறு
தேசம்
கூட
என்னைப்
பற்றிப்
பேசும்
Fashion
இருக்கு
Internet'ல்
நூறு
பக்கம்
எனக்க
தன்னைத்தானே
அட
மெச்சிக்
கொள்ளும்
புது
வியாதி
இங்கே
ரொம்ப
பேர்க்கு
இருக்கு
கிழக்குக்குத்
தேவையில்லை
விளக்கு
பழம்
பழுத்து
கூட்டில்
விழுந்தும்
பசுங்கிளியே
என்ன
தயக்கம்?
குவிந்திருக்கும்
இளமை
உன்னை
கூப்பிடுமா
இந்த
மயக்கம்
பூக்கள்
வந்து
கொட்டும்
போதும்...
மேகம்
நீரைச்
சொட்டும்
போதும்
பாறைக்
கொரு
கிளர்ச்சியில்லை
கொண்டை
மீன்கள்
கூடி
வலை
விரித்த
போதும்
கெட்டிக்காரக்
கொக்கு
சிக்காது
ஆஸ்திரேலியா
தேசம்
வரை
புகழ்
மணக்கும்
அழகெனக்கு
ஓரங்குலம்
குறையாமலே
உரித்துத்
தந்தேன்
அதை
உனக்கு
அழகைத்
திணிப்பவளே
கர்வம்
எதற்கு?
அழகை
ரசிப்பதுதான்
சாபம்
எனக்கு
கொண்டை
ஆட்டும்
கோழி
குலுக்கி
வந்தா
போதும்
கோபக்காரச்
சேவல்
சொக்காது
கொண்டை
மீன்கள்
கூடி
வலை
விரித்த
போதும்
கெட்டிக்காரக்
கொக்கு
சிக்காது
Attention! Feel free to leave feedback.