Haricharan - Alaipayuthey Lyrics

Lyrics Alaipayuthey - Haricharan



அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் மிகஅலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
நிலைபெயறாது
நிலைபெயறாது சிலைபோலவே நின்ற
நிலைபெயறாது சிலைபோலவே நின்ற
நிலைபெயறாது சிலைபோலவே நின்ற
நிலைபெயறாது சிலைபோலவே நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே கண்ணா
என்மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
கண்ணா கண்ணா
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே
உன் திக்கைநோக்கி என்னிருபுருவம் நெறியுதே
உன் திக்கைநோக்கி என்னிருபுருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்தமனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலென களித்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலென களித்தவா
கதறிமனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறிமனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ
இது தர்மம் தானோ
இது தகுமோ இது முறையோ
இது தர்மம் தானோ
குழலூதிடும்பொழுது ஆடிடும் குழைகள்போலவே
மனது வேதனைமிகவொடு
அலைபாயுதே கண்ணா
என்மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா கண்ணா



Writer(s): A R RAHMAN, OTHUKADU V. AIYAR


Haricharan - Music from the Heart
Album Music from the Heart
date of release
21-01-2014




Attention! Feel free to leave feedback.