Hariharan feat. Swarnalatha - Oh Nenje Nenje (From 'Mugavari') Lyrics

Lyrics Oh Nenje Nenje (From 'Mugavari') - Hariharan , Swarnalatha




நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா
நெஞ்சே நெஞ்சே
நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனா காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்
அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு
காற்றெல்லாம் இனிக்கும்படி
கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலம் நடக்கட்டுமே
என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை
எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிர் ஊட்டும்
உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி
நான் சொல்லும் சொல்லை கேளாய்
நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய், வேதம் சொல்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தம் நான் கொட்டித்தர வேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல் வேண்டும்
இன்னும் சொல்லு என் ரத்தம் ஊர வேண்டும்
நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா
நெஞ்சே நெஞ்சே
College'u college'u
அக்கா எந்தக் college'u?
October, November எந்த மாசம் marriage'u
Heart ஓட beat'u எல்லாம் love, love, love, love
சந்தர்ப்பம் அமைந்து விட்டால்
பெண் பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை
பேசாமல் காற்றுக்கு இசை அமைப்பேன்
கலங்காதே மயங்காதே
உன் கனவுக்கு துணை இருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும்
உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்
என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன்
இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஒட்டி செல்லும்
பாட்டு கேட்டு மெட்டு போடு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம் கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
என்றும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்
நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா
நெஞ்சே நெஞ்சே
நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனா காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்
Get down



Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar


Attention! Feel free to leave feedback.