Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam - Sangeetha Jaathi Mullai Lyrics

Lyrics Sangeetha Jaathi Mullai - S. P. Balasubrahmanyam , Ilaiyaraaja



தன்னந்த நம்த நம்தம் நம்த நம்தம்
நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம்
நம்தம் நம்தம் நம்தம் நம்தம்
நம்தம் நம்தம் நம்தம் நம்தம்
என்நாதமே வா ...
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என்நாதமே வா ...
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீளுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ
ஆடிடுமோ பாடிடுமோ ...
ராஜதீபமே ...
எந்தன் வாசலில் வாராயோ ...
குயிலே ... குயிலே ... குயிலே . . குயிலே
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ...
ராஜதீபமே ...
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜதீபமே ...
நிச நிச . நிச நிச நிச நிச
கரி சநி ரிச நித பத நி சரி
ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத
நிசநி நிசநி நிசநி தப மதப நிச சநிதப மப
சரிக . சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி
ரிச நிச .சநி தநி
பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
மகன யகன ரகன சகன
யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன
சகன தகன பகன ககன
மகன யகன ரகன சகன
யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன
பகன பகன பகன ககன




Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam - Kaadhal Oviyam (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.