Lyrics Aayiram Mugangal - Ilaiyaraaja
ஆயிரம்
முகங்கள்
சேர்ந்துதான்
ஒன்றானதே
ஓர்
முகமாய்
யார்
இவன்
நண்பன்
ஆனவன்
முன்னேற்றினான்
ஊர்வலமாய்
சாதனை
செய்ய
வாய்ப்புகள்
யாரென
காட்டிட
மேடைகள்
யாருக்கும்
யாருக்கும்
கிடைக்கனுமே
மின்மினி
கூட்டங்கள்
ஒன்றானதே
சூரிய
பந்தொன்று
உண்டானதே
புத்தகம்
நமை
இன்று
படிக்கின்றதே
சிகரங்கள்
கை
நீட்டி
அழைக்கின்றதே
நாளைகளின்
நாளைகளின்...
நாட்குறிப்பில்
நாட்குறிப்பில்
நாம்
இருப்போம்
நாம்
இருப்போம்...
Attention! Feel free to leave feedback.