Ilaiyaraaja - Enga Ooru Pattukaran Lyrics

Lyrics Enga Ooru Pattukaran - Ilaiyaraaja




எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
செந்துருக்க பொட்டுக்காரன்
ஐயா செவலக்காளை மாட்டுக்காரன்
செந்துருக்க பொட்டுக்காரன்
ஐயா செவலக்காளை மாட்டுக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
பள்ளிக்கூடம் போகமாட்டான்
பாடம் கீடம் படிக்கமாட்டான்
சொன்னா இவனும் கேட்கமாட்டான்
சொந்த புத்தி வெச்சிருக்கான்
தாளம் தட்டிக்கிட்டு
டன்-டனக்கு-டானா ஒரு பாட்டு படிக்க
ஜனங்க அத்தனையும்
வந்திருக்கு தானா அதை கேட்டு ரசிக்க
ஏழூரு எட்டும் ஐயா
இவனோட பாட்டுச் சத்தம்
எப்போதும் வாராதய்யா
இவனோட வார்த்தை சுத்தம்
தேனான பாட்டுக்காரன்
தெம்மாங்கு பாட்டுக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
செந்துருக்க பொட்டுக்காரன்
ஐயா செவலக்காளை மாட்டுக்காரன்
செந்துருக்க பொட்டுக்காரன்
ஐயா செவலக்காளை மாட்டுக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
காடு மேடு எல்லாத்திலும்
கானம் போயி எட்டுமய்யா
மாடு கண்ணு மந்தையில
பாட்டைக் கேட்டா மேயாதய்யா
மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ள
(அட-டனக்கு-டனக்கு)
பாட்டு வண்டியத் தான் தட்டிக்கிட்டு போவான்
(டன்-டனக்கு-டனக்கு)
பாட்டு பாடும் சின்னப் புள்ளை
இது பசும்பொன் ஐயா வம்சப்புள்ளை
கேட்டுப் பாரு குத்தமில்லை
இதை கேட்ட நெஞ்சம் கிறங்குமில்ல
கேட்ட சனம் அத்தனையும்
வீட்டை மறக்கும் இல்ல
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
செந்துருக்க பொட்டுக்காரன்
ஐயா செவலக்காளை மாட்டுக்காரன்
செந்துருக்க பொட்டுக்காரன்
ஐயா செவலக்காளை மாட்டுக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்




Attention! Feel free to leave feedback.