Jai - Seyiradha Senju Mudi Lyrics

Lyrics Seyiradha Senju Mudi - Jai



செய்யிறத செஞ்சு முடி டைம் அப்படி
அது கையில் வந்து சேர்ந்ததும் இறுக்கி புடி
பொய்ய கூட சொல்லி படி குறளை படி
நீ போற வழி நல்ல வழி எழுத்து அப்படி
ஏறுற வழி எல்லாம்
ஏறி வரணும் வரும் படி
ஏத்தம் இருக்குதுடா
எதுக்கு உனக்கு குழப்படி
இது தான் நடக்கணும்
எழுதி முடிச்ச கதை படி
ஊரு உனக்கு பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்
ஏறி வரணும் செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவு தான்
போறது பழசு
வாராது புதுசு
அன்னைக்கு சிறுசு
இன்னைக்கு பெருசு
கெட்டதுக்குள்ள தான்
நல்லதும் இருக்கு
நல்லதுக்குள்ளயே
கெட்டதும் கெடக்கு
வாரதெல்லாம் நீ விட்டு விடாத
வழக்கை அத வீணாக்கி விடாத
பஸ்ட்டு ரூட்ட போடு
நெக்ஸ்ட்டு ரோட்ட போடு
டவுட்ட் தூக்கி போட்டு
போடு சக்கைபோடு
வராது வரவுதான்
எப்போதுமே நிக்காது
வரும்படி கணக்குல
வட்டி முதலு தப்பாது
நம்ம லக்கு தான்
இறங்கி எங்கயும் ஓடாது
ஊரு உனக்கு பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்
ஏறி வரணும் செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவுதான்
அடி தூள்
உள்ளது வரைக்கும்
ஊரெல்லாம் கூடும்
உன் கிட்ட நைஸ்ஸா சங்கதி பாடும்
வந்தது வரைக்கும்
வெச்சுக்க நேக்க
நேரத்தை பாத்து
வாழ்ந்துக்க ஷோக்கா
நம்ம வாழ்க்கை அது நம்ம கையில
நம்புங்கடா வேற எங்கயும் இல்லை
தப்ப நீ சொன்னாலும்
தலையை ஆட்டும் கூட்டம்
துட்டதும் இல்லேனா
தூக்கி கீழ போடும்
உழைச்சா ரிக்ஷாக்காரன் கூட ரிச்சா மாறலாம்
எடுத்த எடுப்புலயே ஏரோபிளேனு ஏறலாம்
ஓவர் நைட்லயும் ஒபாமாவும் ஆவலாம்
செய்யிறத செஞ்சு முடி டைம் அப்படி
அது கையில் வந்து சேர்ந்ததும் இறுக்கி புடி
பொய்ய கூட சொல்லி படி குறளை படி
நீ போற வழி நல்ல வழி எழுத்து அப்படி
ஊரு உனக்கு பின்னாடிதான்
உலகம் புகழும் முன்னாடிதான்
பேரு விளங்கும் எப்போதும்தான்
பெருமை நிறையதான்
ஏறி வரணும் செல்வாக்குதான்
காதில் விழணும் நல்வாக்குதான்
காரு வசதி முன்னேற்றம்தான்
கணக்கில் வரவு தான்



Writer(s): Gangai Amaren, Bobo Shashi


Jai - Jarugandi
Album Jarugandi
date of release
15-09-2018



Attention! Feel free to leave feedback.