Kroos Music & Navz-47 - Dembow Adi (feat. Navz-47) Lyrics

Lyrics Dembow Adi (feat. Navz-47) - Kroos Music & Navz-47



Hello Miss Mary
I like your மஞ்சள் saree
உன் எண்ணம் தீண்டி
வந்தேனே உன்னை தேடி
Hi சொல்லி நீ செல்லடி
Time இருந்தால் என்னோடு
நீ பேசடி
என் பாவை நீதானடி
எனக்கு காட்டடி
பச்சை கொடி
Sha la la la Sha la la la
என்னோடு சேர்த்தாடடி
எந்தன் நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
வைத்தாயே காதல் செடி
ஒவ்
Dembow dembow dembow அடி
பாட வந்தேன் உன்னாலடி
நீ ஆடத்துணிந்தால் நானும் ready
உன் அசைவை கொஞ்சம்
ரசிப்பேன் அடி
Dembow dembow dembow அடி
பாட வந்தேன் உன்னாலடி
நீ ஆடத்துணிந்தால் நானும் ready
உன் அசைவை கொஞ்சம்
ரசிப்பேன் அடி
Navz-47
எங்கேயோ அடிக்கிற காத்து
என் பக்கம் வீசுது பார்த்து
தன்னால அலைகளின் ஓசை
ஆடுது பாடுது பேசுது
என் உள்ளம் உந்தன் காலடி பந்தா
காட்டாத ஓவர் பந்தா
நா வந்தா house full
குவிந்திடும் கூட்டம் நண்பா
எனக்கு நல்லா பாடவும் தெரியும்
அத விட ஆடவும் முடியும்
எனக்குள்ள உறங்கிடும் மிருகம்
ஆடுது பாடுது நண்பா
ஆடுது பாடுது நண்பா
தன்னால ஆடுது பாடுது நண்பா
ஆடுது பாடுது நண்பா
தன்னால ஆடுது பாடுது நண்பா
Dembow dembow dembow அடி
நீ பாடினால் நான் ஆடவும் ready
Dembow dembow dembow அடி
நீ ஆடச்சொன்னால் பாடவும் ready
Dembow dembow dembow அடி
நீ பாடினால் நான் ஆடவும் ready
Dembow dembow dembow அடி
நீ ஆடச்சொன்னால் பாடவும் ready
Sha la la la Sha la la la
என்னோடு சேர்த்தாடடி
எந்தன் நெஞ்சுக்குள்ளே hey நெஞ்சுக்குள்ளே
வைத்தாயே காதல் செடி
ஒவ்
Dembow dembow dembow அடி
பாட வந்தேன் உன்னாலடி
நீ ஆடத்துணிந்தால் நானும் ready
உன் அசைவை கொஞ்சம்
ரசிப்பேன் அடி
Dembow dembow dembow அடி
பாட வந்தேன் உன்னாலடி
நீ ஆடத்துணிந்தால் நானும் ready
உன் அசைவை கொஞ்சம்
ரசிப்பேன் அடி
எங்கேயோ அடிக்கிற காத்து
என் பக்கம் வீசுது பார்த்து
தன்னால அலைகளின் ஓசை
ஆடுது பாடுது பேசுது



Writer(s): Naveeni Philip


Kroos Music & Navz-47 - Thaakkam
Album Thaakkam
date of release
14-02-2022



Attention! Feel free to leave feedback.