Mahalingam - Meesa Vecha Vetaikaaran Lyrics

Lyrics Meesa Vecha Vetaikaaran - Mahalingam



மீச வச்ச வேட்டைக்காரன் எங்க கருப்பன் தான்
வீரத்துக்கு இவன போல இல்ல ஒருத்தன் தான்
நல்லி எலும்போடு அடுப்புலே தான்
வெள்ளை ஆடு மெதக்குதய்யா
அத அல்லி கடிக்க தான்
அடி வயறு தண்டோரா அடிக்குதய்யா
நம்ம தான் நம்ம தான் கருப்பு தங்கம்
அட யாருக்கும் அடங்காத மதுரை சிங்கம்
திமிரு தான் திமிரு தான் நம்ம ரத்தம்
நம்ம திமிறின திரும்புமே ஊரு மொத்தம்
மீச வச்ச வேட்டைக்காரன் எங்க கருப்பன் தான்
வீரத்துக்கு இவன போல இல்ல ஒருத்தன் தான்,
ஒருத்தன் தான்
வெயிலுக்கு தான் வாக்க பட்ட
சனங்கள் எல்லாம் கூத்து கட்ட
குலசாமி கோயிலில் கூடிடுவோம்
அட பாசம்தான் திருநீறா பூசிடுவோம்
முல்லை ஆத்து தண்ணிக்குள்ள
முங்கி வந்த நெஞ்சுக்குள்ள
ஈரம்தா எப்போதும் பார்த்திடலாம்
எங்க வீரத்த பாசத்தில் சாச்சிடலாம்
ஐயா வாழும் ஊருக்குள்ள
பகையெல்லாம் பலன் இல்லை தூக்கி போடு
சொந்த பந்தம் கூட்டி வெச்சு
தலை வாழை இலை போட்டு ஆக்கி போடு
இளந்தாரி கூட்டமெல்லாம் கூடு கூடு
நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு
ஹே தெருவு எல்லாம் மைக்சேட்டு பாரு பாரு
கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு
ஹே டகுரு பச்ச ஹே டகுரு பச்ச
போடு...
ஹே எங்க கருப்பு ஹே செல்ல கருப்பு
ஹே எங்க கருப்பு ஹே செல்ல கருப்பு
ஹே வீர கருப்பு இது திமிரு கருப்பு
எங்க வீர கருப்பு இது திமிரு கருப்பு
அடி வாடிப்பட்டி வடுக்கப்பட்டி
பொண்ணுங்க தான் வரிசை கட்டி
வந்தாலே சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி
அட ஊருக்குள் வரவேற்போம் பேனர் கட்டி
அத்தை மகன் போல வந்து
அக்கப்போர் பண்ணாத்தையா
ஆசைய உனக்குள்ள அடக்கி வையி
வரும் அசல் ஊரு பொண்ணுக்கு வணக்கம் வையி
லேடீஸ் எல்லாம் அத்தனையும்
தேனாக இனிக்குற மக்களடா
தப்பு தாண்ட பண்ணி புட்டா
அப்போது உனக்கு தான் சிக்கலுடா
இளந்தாரி கூட்டமெல்லாம் கூடு கூடு
நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு
ஹே தெருவு எல்லாம் மைக்சேட்டு பாரு பாரு
கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு
நம்ம தான் நம்ம தான் கருப்பு தங்கம்
அட யாருக்கும் அடங்காத மதுரை சிங்கம்
திமிரு தான் திமிரு தான் நம்ம ரத்தம்
நம்ம திமிறின திரும்புமே ஊரு மொத்தம்
நம்ம தான் நம்ம தான் கருப்பு தங்கம்
அட யாருக்கும் அடங்காத மதுரை சிங்கம்
திமிரு தான் திமிரு தான் நம்ம ரத்தம்
நம்ம திமிறின திரும்புமே ஊரு மொத்தம்



Writer(s): ARUN BHARATHI, YUVAN SHANKAR RAJA


Mahalingam - Sandakozhi 2 (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.