Ilayaraja - Appakada Annakili Aadivarum Lyrics

Lyrics Appakada Annakili Aadivarum - Ilayaraja




ஆப்ப கடை அன்னக்கிளி
ஆடி வரும் வண்ண கிளி ஆப்ப
கடை அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு
பொன்னாத்தா உன் கூடையிலே
இருக்குறது என்னாத்தா
ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி ஓரங்கட்ட
பாக்கிறியே ரோசாவ ரொம்ப
விவரமா பேசிறியே ராசாவே
... சாப்பாடு
இருக்கையிலே பசி ஏறுது
தின்னாம பாத்தாலும்
ருசி ஏறுது
சட்டியில் குறையாம
இருக்குதையா என் ஆப்பையில்
நீயாக எடுத்துகையா
ஆக்கி வெச்ச
சோறு பாக்கி வெச்சதாரு
தின்ன தின்ன தீரவில்ல
இன்னும் கொஞ்சம்
வேணுமடி
ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி
ஓரங்கட்ட பாக்கிறியே
ரோசாவ ரொம்ப விவரமா
பேசிறியே ராசாவே
ஆஹா தைமாசம்
தொறந்து புட்டா நாள்
பார்க்கணும் ஐயாவே நீ
என்ன தோள் சேர்க்கணும்
பிடிக்குள் அடங்காத
அடிக்கரும்பே காய் பறிச்சா
வலிக்காதா கொடி அரும்பே
கெட்டி மேளத்தோடு
பட்டு பாய போடு கட்டில் சத்தம்
கேட்ட பின்னே தொட்டில் சத்தம்
கேட்கும் ஐயா
ஆப்ப கடை
அன்னக்கிளி ஆடி வரும்
வண்ண கிளி
ஓரங்கட்ட பாக்கிறியே
ரோசாவ ரொம்ப விவரமா
பேசிறியே ராசாவே
தன்னானே
நானே தானா னே தானே
தானா நானே நானே நானே
நானா நா



Writer(s): Vaali, Ilaiyaraaja


Attention! Feel free to leave feedback.