Mano feat. K. S. Chithra - Poontha Malli Lyrics

Lyrics Poontha Malli - K. S. Chithra , Mano

பூந்தமல்லி ஜாதி மல்லி திண்டுக்கல்லு குண்டு மல்லி
ஆகயா ஆகயா
அங்கு இருக்கும் மத்த மல்லி அத்தனையும் கொத்த மல்லி
போகயா போகயா
பூந்தமல்லி ஜாதி மல்லி திண்டுக்கல்லு குண்டு மல்லி
ஆகயா ஆகயா
அங்கு இருக்கும் மத்த மல்லி அத்தனையும் கொத்த மல்லி
போகயா போகயா
பந்தா கிந்தா காட்டுமா பட்டா மூச்சி கூட்டமா
அல்வா கிழ்வா நீட்டுமா குல்மால் வேலை காட்டுமா
மொறப்பா வெறுப்பா இருப்பா எப்பா
அலுப்பா தலுப்பா அடிப்போம் எப்பா
போல காலுதான் போல கண்ணுதான்
எஸ் எஸ் போல இதுப்புதான் உன்னை பார்த்தா வெறுப்புதான்
வண்டலூர் ஜூவுக்கு போனா இருக்கும் கூட்டமே
வம்பு பண்ணி பார்க்கதா செம்பு உண்டா சொல்லுங்க
புக்கே வாத்தே கோழிக்கானே
உனக்கு ஆம்பளையங்க ஹெல்ப்பு இல்லாம ஏதடி புள்ளு
அதுக்கு டெஸ்ட்டு இருக்கு டியூபு இருக்கு வித்தது பொல்லு
அடக்கு ஆட்டா ஆட்டா ரே
ஏய்யா முத்தி பாக்குற
ஏதோ கேள்வி கேக்குற
காலா கையா தூக்குற
பாரு நீதான் தோக்குற
பூந்தமல்லி ஜாதி மல்லி திண்டுக்கல்லு குண்டு மல்லி
ஆகயா ஆகயா
அங்கு இருக்கும் மத்த மல்லி அத்தனையும் கொத்த மல்லி
போகயா போகயா
ஜன்ற பார்த்துதான் ஜம்பு அடிக்கறான்
நூபுதான் நீங்க டூபுதான்
ஸ்பிடிங் போலவே காதுல கம்பல்
தாப்புதான் நாங்க தாப்புதான்
ஜாக்கிசான தெரியுமா வீரம் காட்ட முடியுமா
மீசை வச்சி காட்டனா வேணா வெட்டி பேச்சமா
ஆஹா ஆஹா எஹே எஹே ஆஹா ஆஹா
காட்டு கட்ட மாட்டுவோம் பிளேனோ ஓட்டி காட்டுவோம்
கோலம் போட தெரியுமா சேலை கட்ட முடியுமா
சாம்பார் வடையே சவுண்டால் படையே
நினைச்சா சட்டை இல்லாம வீதியில் போவா ஆம்பளையானே
அதுக்கு பில்லு இருந்தா வக்கு இருந்தா பேசடி மானே
எம்மாடி உன்னால் ஆகாது
எங்ககிட்ட போட்டியா என்ன ஆச்சு பார்த்தியா
இப்ப இங்கே தோத்தியா சொன்ன பேச்சு கேட்டியா
பூந்தமல்லி ஜாதி மல்லி திண்டுக்கல்லு குண்டு மல்லி
ஆகயா ஆகயா
அங்கு இருக்கும் மத்த மல்லி அத்தனையும் கொத்த மல்லி
போகயா போகயா
பந்தா கிந்தா காட்டுமா பட்டா மூச்சி கூட்டமா
பிஸ்டல் கிஸ்டல் நீட்டுமா வித்தா எடுக்கும் ஓட்டமா
மொறப்பா வெறுப்பா இருப்பா எப்பா

Writer(s): Vaali, Deva

Attention! Feel free to leave feedback.