Naresh Iyer feat. Ranina Reddy - Thillu Mullu Lyrics

Lyrics Thillu Mullu - Naresh Iyer feat. Ranina Reddy



ஏய்... ஆ... ம்...
தில்லு முல்லு பண்ணல
கெத்து கித்து காட்டல
சீனு கீனு போடல
பல்பு கில்பு வாங்கல
கண்ணும் கண்ணும் பாக்கல
நான் உன்னவிட்டுப் போகல
தொட்டுக் கிட்டுப் பேசல
நீ தொட்டா ஏன்னு கேட்கல
பெட்டிக் கடையில நிக்கல
வெட்டிக் கதையும் பேசல
தம்மு கிம்மு அடிக்கல
பின்ன ஏண்டி என்ன புடிக்கல
அழகுப் பொண்ணுங்க நாட்டுல
நடந்துப் போகுது ரோட்டுல
எதையும் நானும் பாக்கல
அது ஏனோ உனக்குப் புரியல
ஃபர்ஸ்டு லவ்வு நீதானே மை பேபி
என்ன ஜஸ்டு நீயும் பாக்கலன்னா ஒய் பேபி
வேஸ்ட்டு லவ்வர் நாந்தானே மை பேபி
உன்ன ரெஸ்ட் இல்லாம
காதலிப்பேன் நான் பேபி
பார்ட்டி கீர்ட்டி போகல
ஆட்டம் கீட்டம் போடல
ஃப்ரெண்டு கிருண்டுன்னு சுத்தல
மப்புல கிப்புல கிடக்கல
கிளிஞ்ச பேண்ட்ட போடல
அத இடுப்புக்கீழ இறக்கல
ஊரான் ஊட்டு பைக்குல
நான் ஊரச்சுத்திப் பாக்கல
உன்னப் பாத்த ஜோருல
என் அப்பேன் பேச்சும் ஏறல
நேருல பேச தில் இல்ல
என் கூட பேசு செல்லுல
நீதான் எப்பவும் நெஞ்சுல
இத யாருக்கிட்டயும் சொல்லல
எனக்கு நீதான் அஞ்சல
நான் இதுக்கு மேல கெஞ்சல
சேர்ந்து நானு ஆனேன் நானு மை பேபி
என்ன சிங்கிள்ளாக
இருக்கச் சொன்ன ஒய் பேபி
மிஸ்டர் பீன்னு நாந்தான்னு மை பேபி
என் மிஸ்சஸ் ஆக நோ சொல்ற ஒய் பேபி
ஏ. ஆ... ஆ... ஜிபபா
ஆ... ஜீப்... ஜீப்... ஏயா... ஏயா...
ஏ. ஆ... ஆ... ஜிபபா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஏ. ஆ... ஆ... ஜிபபா
ஆ... ஜீப்... ஜீப்... ஏயா... ஏயா...
ஏ. ஆ... ஆ... ஜிபபா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
இ... இ... இ... இ...
ஊ... ஊ... ஊ... ஊ...
இது திங்கட்கிழமை
சரியில்ல நிலமை
நான் சொல்லப்போனா
பக்குங்குது என்ன கொடுமை
நீ பிஞ்சுத் திமிரு
உன் லவ்வ அவுரு
அடி யாரக்கொல்ல
பெத்துப்போட்டா உங்க மதரு
உன் அழகையெல்லாம் ஏன் ஒழிச்சுவச்ச
நான் ரசிக்கிறத ஏன் தடைவிதிச்ச
ஐ... ஐ... ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... மை பேபி
ஐ... ஐ... ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... ஒய் பேபி
ஆ... தில்லு முல்லு பண்ணல
கெத்து கித்து காட்டல
சீனு கீனு போடல
பல்பு கில்பு வாங்கல
கண்ணும் கண்ணும் பாக்கல
நான் உன்னவிட்டுப் போகல
தொட்டுக் கிட்டுப் பேசல
நீ தொட்டா ஏன்னு கேட்கல
பெட்டிக் கடையில நிக்கல
வெட்டிக் கதையும் பேசல
தம்மு கிம்மு அடிக்கல
பின்ன ஏண்டி என்ன புடிக்கல
அழகுப் பொண்ணுங்க நாட்டுல
நடந்துப் போகுது ரோட்டுல
எதையும் நானும் பாக்கல
அது ஏனோ உனக்குப் புரியல
ஃபர்ஸ்டு லவ்வு நீதானே மை பேபி
என்ன ஜஸ்டு நீயும் பாக்கலன்னா ஒய் பேபி
வேஸ்ட்டு லவ்வர் நாந்தானே மை பேபி
உன்ன ரெஸ்ட் இல்லாம
காதலிப்பேன் நான் பேபி



Writer(s): V.padmavathy, Sirkali Sirpi & Gana Vinoth


Naresh Iyer feat. Ranina Reddy - Gethu - EP
Album Gethu - EP
date of release
15-07-2019



Attention! Feel free to leave feedback.