Lyrics Aayiram Jannal Veedu - Vadivelu , Rahul , Yuvanshankar Raja
ஆயிரம்
ஜன்னல்
வீடு
இது
அன்பு
வாழும்
கூடு
ஆலமரத்து
விழுது
இதன்
ஆணி
வேரு
யாரு
அடை
காக்கிற
கோழியப்
போலவே
இந்த
கூட்டைக்
காப்பது
யாருங்க
அழகான
அம்மனப்
போலவே
இங்க
அப்பத்தாவப்
பாருங்க
ஏய்
சுத்துறான்
சுத்துறான்
காதுலதான்
சுத்துறான்
வீசுறான்
வீசுறான்
வலையத்தானே
வீசுறான்
பாசமான
புலிங்க
கூட
பத்துநாள்
தூங்கலாம்
பாசமுள்ள
இந்த
வீட்டில்
படிக்கட்டா
மாறலாம்
ஆயிரம்
ஜன்னல்
வீடு
இது
அன்பு
வாழும்
கூடு
ஆலமரத்து
விழுது
இதன்
ஆணி
வேரு
யாரு
வீரபாண்டித்
தேரப்
போல
இந்த
வீட்டப்
பாரு
பாரு
வீரமான
வம்சத்தாளு
இவங்களப்
போல்
யாரு
சித்தப்பாவின்
மீசையப்
பாத்தா
சிறுத்த
கூட
நடுங்கும்
நடுங்கும்
சித்தியோட
மீன்
கொழம்புக்கு
மொத்த
குடும்பம்
அடங்கும்
கோழி
வெரட்ட
வைரக்கம்மல்
கழட்டித்தானே
எறிவாங்க
திருட்டுப்பயல
புடுச்சுக்கட்ட
கழுத்துச்
செயின
அவுப்பாங்க
காட்டுறான்
காட்டுறான்
கலர்படம்
காட்டுறான்
நீட்டுறான்
நீட்டுறான்
வாயரொம்ப
நீட்டுறான்
சொந்த
பந்தம்
கூட
இருந்தா
நெருப்புல
நடக்கலாம்
வேலு
அண்ணன்
மனசுவச்சா
நெருப்பயே
தாண்டலாம்
ஆயிரம்
ஜன்னல்
வீடு
இது
அன்பு
வாழும்
கூடு
சொக்கம்பட்டி
ஊருக்குள்ள
ஒடுதொரு
ஆறு
ஆறு
ஆத்துக்குள்ள
ஐரமீனும்
சொல்லுது
ஒன்
பேரு
சுத்துப்பட்டு
பதினெட்டுப்பட்டி
நாட்டாமதான்
யாரு
யாரு
பஞ்சாயத்து
திண்ணையும்
சொல்லும்
தாத்தாவோட
பேரு
வாசக்கதவு
தொரந்தே
இருக்கும்
வந்த
சொந்தம்
திரும்பாது
வேட்டையாடப்
போனா
ஐயா
நூறு
சிங்கம்
புடிப்பாரு
ஐயோ
வக்கிறான்
வக்கிறான்
ஐசத்தூக்கி
வக்கிறான்
கட்டுறான்
கட்டுறான்
காரியமா
கட்டுறான்
ஈரமுள்ள
இதயமிருந்தால்
ஈட்டியத்தான்
தாங்கலாம்
வேலு
அண்ணன்
மனசவச்சா
இன்னும்
வீட்டில்
தங்கலாம்
ஆயிரம்
ஜன்னல்
வீடு
இது
அன்பு
வாழும்
கூடு
ஆலமரத்து
விழுது
இதன்
ஆணி
வேரு
யாரு
அடை
காக்கிற
கோழியப்
போலவே
இந்த
கூட்டைக்
காப்பது
யாருங்க
அழகான
அம்மனப்
போலவே
இங்க
அப்பத்தாவப்
பாருங்க
கவுத்துட்டான்
கவுத்துட்டான்
குடும்பத்தையே
கவுத்துட்டான்
போட்டுட்டான்
போட்டுட்டான்
டேராவத்தான்
போட்டுட்டான்
பாசமான
புலிங்க
கூட
பத்துநாள்
தூங்கலாம்
பாசமுள்ள
இந்த
வீட்டில்
படிக்கட்டா
மாறலாம்
ஆயிரம்
ஜன்னல்
வீடு
இது
அன்பு
வாழும்
கூடு
ஆலமரத்து
விழுது
இதன்
ஆணி
வேரு
யாரு
ஆயிரம்
ஜன்னல்
வீடு
இது
அன்பு
வாழும்
கூடு
ஆலமரத்து
விழுது
இதன்
ஆணி
வேரு
யாரு
Attention! Feel free to leave feedback.