Rafee - Jumbalakka Lyrics

Lyrics Jumbalakka - Rafee



பாடகர்: ரபீ
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: ...
குழு: { ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே } (4)
{ ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே } (2)
ஆண்: சின்னமுள்ளு
காதலியல்லோ பெரிய
முள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தற
சுத்தில் காதலிங்கு
நடக்குதல்லோ
ஆண்: { சின்னமுள்ளு
அழுத்தமானது மெதுவாய்
போகும் பெரியமுள்ளு
துரத்திப் பிடிக்குமே
அதுதான் வேகம் } (2)
ஆண்: ஊடலில் சின்ன
முள் ஓடலாம் ஒவ்வொரு
மணியிலும் கூடலாம்
குழு: { ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே } (4)
{ ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே } (2)
குழு: ...
ஆண்: முன்கோபத்தில்
காதல் நெஞ்சை மூடாதே
முத்துக் கண்ணே ஆப்பிள்
என்று தொட்டுப் பார்த்தால்
பைனாப்பில் ஆனாய்
பெண்ணே
ஆண்: உண்டுன்னா
உண்டுன்னு ஒத்த
சொல்லில் சொல்லுங்க
இல்லன்னா இல்லன்னு
ரெண்டில் ஒன்னு சொல்லுங்க
ஆண்: என் காதல் கதவை
தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர்
ஊற்றி தவிக்காதே
ஆண்: நெஞ்சோடு ஒரு
காதல் வைத்து
கண்ணோடு சிறு கோபம்
என்ன ஆண் இதயத்தின்
கரைதேடி அலைகின்ற
பெண்ணுக்கு ஈ.பீ.கோ
செக்ஷன் என்ன
குழு: { ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே } (4)
{ ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே } (2)
குழு: ...
ஆண்: பேசி பேசி அர்த்தம்
என்ன பேசாமல் முன்னேறனும்
காதல் எல்லாம் மேகம் போல
தன்னாலே உண்டாகணும்
ஆண்: எப்போதும் பெண்ணோடு
எல்லை கட்டி நில்லுங்க லவ் யூ
சொன்னாலும் தள்ளி நின்னு
சொல்லுங்க
ஆண்: மெல்லப்பேசு
பெண்மை உன்னை
வெறுக்காது தட்டிப்
பேசும் ஆணைக்
கண்டால் பிடிக்காது
ஆண்: பெண்ணுள்ளம்
ஒரு மூங்கில் காடு தீக்குச்சி
ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலை
வைத்து அண்ணாந்து
முகம் பார்த்து லவ்
பிச்சை கேட்டுப்பாரு
குழு: { ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே } (4)
{ ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே } (2)
ஆண்: சின்னமுள்ளு
காதலியல்லோ பெரிய
முள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தற
சுத்தில் காதலிங்கு
நடக்குதல்லோ
ஆண்: { சின்னமுள்ளு
அழுத்தமானது மெதுவாய்
போகும் பெரியமுள்ளு
துரத்திப் பிடிக்குமே
அதுதான் வேகம் } (2)
ஆண்: ஊடலில் சின்ன
முள் ஓடலாம் ஒவ்வொரு
மணியிலும் கூடலாம்
குழு: ...
குழு: { ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே } (4)
{ ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே } (2)
குழு: ...




Rafee - En Swasa Kaatre
Album En Swasa Kaatre
date of release
26-02-1999



Attention! Feel free to leave feedback.