Malaysia Vasudevan feat. S. Janaki - Kaiya Pudikanum Sami Kanna Lyrics

Lyrics Kaiya Pudikanum Sami Kanna - Malaysia Vasudevan , S. Janaki



ஸ்ஸ்... ஆரீராரீரோ... ஆரீ ராரீ ரோ...
ஏய் என்ன இது?
ம்ம். தாலாட்டு.
எது இதா தாலாட்டு?
எனக்கு இப்படி தான் தெரியும்.இஸ்டம் இருந்த கேளு இல்லன்ன நீயே பாடு.என்ன?
சரி சரி பாடி தொலை
ஆரீரோ... ஆராரோ... ஆரிராரோ...
கண்ண தொறக்கணும் சாமி... கைய புடிக்கணும் சாமி...
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே
தயக்கம் ஆகாது தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது வாங்களேன்
அருள் தரும் திருக்கடலே
அரிக்குது என் உடலே
மோகம் தீர மோட்சம் தாராயோ
வேணாண்டி ஆம்பளை பாவம்...
வாங்காத என்னோட சாபம்... ஏய்
வேணாண்டி ஆம்பளை பாவம்...
வாங்காத என்னோட சாபம்
கலையாது...



Writer(s): Ilaiyaraaja, Muthulingam, Pulamaipithan, Kamarajan Na


Attention! Feel free to leave feedback.