Malaysia Vasudevan feat. S. P. Sailaja - Vaa Vaa Vathiyare Vanchukodi Lyrics

Lyrics Vaa Vaa Vathiyare Vanchukodi - Malaysia Vasudevan , S. P. Sailaja



ஹா... ஹா... ம்ம்ம்
ஹா... ஹா... ம்ம்ம்ம்
ஹா... ஹா... ஹா.ஆ.ஆ.ஆ.
வா... ஏய்...
வா... அய்யய்யோ
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு.
அட.டா.டா... வா வா அடி ஆத்கி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு.
தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு
சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு
ஏய்.வெட்ட வெளி புல்லு தான் கட்டில் எதுக்கு
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு
வெட்ட வெளி புல்லு தான் கட்டில் எதுக்கு
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு
ஏய். தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம் தூக்கத்துல கட்டிக்குவோம்
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது
வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு... ஹோய்.
ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்
ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்
மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே
உன்மகனும் பொறப்பான் என்வயத்துலே
ஹ. மன்மதனும் இருப்பான் என் நிறத்திலே
என்மகனும் பொறப்பான் உன் வயத்துலே
ஆதி முதல் அந்தம் வர
?. கொண்டு வந்தவரை
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு
வா வா அடி ஆத்கி ஆத்தி
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு.
வா வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி
அட நீயாச்சி நானாச்சு
தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா...
தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா...



Writer(s): Ilaiyaraaja, Muthulingam, Pulamaipithan, Kamarajan Na


Malaysia Vasudevan feat. S. P. Sailaja - Mundhanai Mudichu (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.