Lyrics Oor Oora Pogira - S. P. Balasubrahmanyam , Sadhana Sargam
ஊர்
ஊரா
போகிற
மேகக்
கூட்டமே
என்
பங்கிளி
போக
கண்டீரோ
ஊருக்கே
விளக்கேற்றும்
சூரியரே
என்
தாமரைப்
பூவை
கண்டீரோ
போன
திசைப்
புரியலையே
பொசுங்குதடி
என்
மனசு
புங்கமர
கிளைத்
தொங்க
தூண்டுதடி
என்
உசிரு
நெருப்பாற்றில்
குளிப்பாட்டி
போனாயே
நீ
ஊர்
ஊரா
போகிற
மேகக்
கூட்டமே
என்
பங்கிளி
போக
கண்டீரோ
பட்டாப்
போட்டு
என்னைத்
தானே
பதிவாக்கி
வெச்சாலே
பாதியிலே
வீதி
நிறுத்தவா
சிக்கி
முக்கி
கண்ணால்
தானே
தீயைப்
பத்த
வெச்சாலே
தீயில்
என்னை
வாட்டி
எடுக்கவா
...ஆஆ.ஆஆஆ
அவ
நாகப்பாம்பா
பாய்ஞ்சிருஞ்சா
நினைவு
தப்பி
சாய்ஞ்சிருப்பேன்
அவ
காதல்
பாம்பா
பாய்ஞ்சதினால்
சிறுக
சிறுக
சாகிறேனே
கண்ணம்மா
மனம்
கல்லாமா
பதில்
நீ
கூறமா
செக்கு
இழுக்கும்
மாட்டைப்
போலே
என்னைச்
சுத்தி
வந்தாயே
செக்கில்
என்னை
ஆட்டிப்பார்ப்பதேன்
ஈ
எறும்ப
கொன்னாக்கூட
பாவம்
என்று
சொன்னாயே
என்னைக்
கொன்னு
மண்ணில்
புதைப்பதேன்.ஏஏஏஏ
என்
நெஞ்சினில்
வாளை
வீசியிருந்தால்
வீர
மரணம்
கிடைச்சிருக்கும்.
நீ
முதுகில
வாளை
வீசியதால்
மானம்
இழந்து
சாகிறனே
நியாயமா
இந்த
காயம்
தான்.
ஆஆஆறாதமா
ஊர்
ஊரா
போகிற
மேகக்
கூட்டமே
என்
பங்கிளி
போக
கண்டீரோ
ஊருக்கே
விளக்கேற்றும்
சூரியரே
என்
தாமரைப்
பூவை
கண்டீரோ
போன
திசைப்
புரியலையே
பொசுங்குதடி
என்
மனசு
புங்கமர
கிளைத்
தொங்க
தூண்டுதடி
என்
உசிரு
நெருப்பாற்றில்
குளிப்பாட்டி
போனாயே
நீ
Attention! Feel free to leave feedback.