Santhosh Narayanan feat. Anand Aravindakshan & Shweta Mohan - Sirukki Vaasam Lyrics

Lyrics Sirukki Vaasam - Santhosh Narayanan feat. Anand Aravindakshan & Shweta Mohan




கெரங்கிப்போனேன்
என் கண்ணத்தில் சின்னம் வச்சான்
தழும்பப் போட்டு
அது ஆறாம மின்ன வச்சான்
எதிரும் புதிரும் இடறி விழுந்து
கலந்துப்போச்சு
உதரும் வெதையில்
கதறு கெலம்பி வளந்துப்போச்சு
கிளி நேத்து எதிர்க்கட்சி
அது இப்போ இவன் பட்சி
இடைத்தேர்தல் வந்தாலே
இவன்ந்தானே கொடி நாட்டுவான்
சிரிக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டி புள்ள
இனி எல்லாமே உன்கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம், உடல் வேணாம்
நிழல் வேணாம் அடி
நீ மட்டுந்தான் வேணுன்டி
உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி
உருமும் வேங்கை
ஒரு மான் முட்டித்தோத்தேனடி
உசுறக்கூட தர யோசிக்கமாட்டேனடி
பார்க்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொட சாஞ்சேனே
சிரிக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப் போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப்புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம், உடல் வேணாம்
நிழல் வேணாம், அடி நீ மட்டுந்தான் வேணுன்டி
கொழையிற, புழியிற, நிறையிற, கரையிற
நெளியிற, கொடையிற, சரியிற, அலையிற
ஒட்டி கொழையிற என சக்க புழியிற
ஒரு பக்கம் நெறையிற விரல் பட்டு கலையிற
தொட்டா நெளியிற
என்ன குத்தி கொடையிற
கொடி கொத்தா சரியிற
ஒரு பித்தா அலையிறேன்
சிரிக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப் போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப்புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம், உடல் வேணாம்
நிழல் வேணாம், அடி நீ மட்டுந்தான் வேணுன்டி
சிரிக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப் போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப்புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
வேணாம் உயிர் வேணாம், உடல் வேணாம்
நிழல் வேணாம், அடி நீ மட்டுந்தான் வேணுன்டி
சிரிக்கி வாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுர
மயங்கிப் போனேன் பின்னாடியே
ஒன்ன வச்சேன் உள்ள
அட வெல்லக்கட்டிப்புள்ள
இனி எல்லாமே உன் கூடத்தான்
அடி நீ மட்டுந்தான் வேணுன்டி



Writer(s): Santhosh Narayanan, Vivek



Attention! Feel free to leave feedback.