Shankar Mahadevan - Althota Boopathy Lyrics

Lyrics Althota Boopathy - Shankar Mahadevan



அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா
இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா
இவ மூடி வெச்ச ஒரு மதாளம்மா
காதல் கல்யானத்த அந்த சாமி செஞ்சானடா
சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி
அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா
தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி
தூக்கம் கெட்டு போனேன் நானடி
உள்ளுகுள்ளே ரத்தம் ஊறுதே
உன்னல் ஆசை எல்லை மீறுதே
ஹே தூண்டில் சிக்காத மீனு ஒண்ணு
துள்ளி குதிப்பத பார்துக்கடா
ஆடும் ஆட்டத்தை கண்டதாலே
அயுள் கைதி ஆனேனடா
இவ கட்டுடலே ஒரு கல்லூரி தான்
அதில் கல்வி கற்க நான் வந்தேனடா
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அறஞ்சவளே
அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா
சிக்கு புக்கு சிக்கு ரைலுடா
இவ சேல கட்டி வந்தா மையிலுடா
மோகத்தாலே உள்ளம் நோகுதே
மூங்கில் காடாய் தேகம் வேகுதே
பட்டு சேலை போல் என்னை நீயே
சுத்தி சுத்தி கட்டிக்கொடி
பாதி கண்ணலே நீயும் பார்த்தால்
பட்டினத்தாரும் கோவலன் தான்
இவ கண்ணி ராசி நான் கண்ணன் ராசி
நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அறஞ்சவளே
அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா
இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா
இவ மூடி வெச்ச ஒரு மதாளம்மா
காதல் கல்யானத்த அந்த சாமி செஞ்சானடா
சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அறஞ்சவளே



Writer(s): Mani Sharma


Attention! Feel free to leave feedback.