devA - Vekkali Amman Lyrics

Lyrics Vekkali Amman - Swarnalatha



வெக்காளி அம்மனுக்கு விளக்கு ஒண்ணு ஏத்தி வைப்பேன்
இளங்காளி அம்மனுக்கு எள்ளுச் சோறு நான் படைப்பேன்
மதுரை மீனாக்ஷிக்கு தான் மஞ்சத் தாளி நான் கொடுப்பேன்
எம் புள்ள ஜெயிக்கனுமே அம்மா உன்னோட துணை வேணுமே
ஷ்ஷ்ஷ்
ருக்குமணியே இங்கு சத்தம் எதுக்கு?
கெட்டு போயிரும் பேரப்புள்ள படிப்பு
பேரப்புள்ள பேரப்புள்ள, பேர் சொல்ல போறப் புள்ள
நாலெழுத்து பட்டம் வாங்கு நாடாள போற புள்ள
காப்பித் தண்ணி போட்டு தாரேன் கண் முழிச்சி படிச்சிரு
கஷ்டமான கேள்விக்கெல்லாம் bit அடிச்சி pass ஆயிரு
தப்பு தான் அது தப்பு தான் ஆனா ஆபத்துக்கு பாவம் இல்ல
அண்ணன் ஜெயிச்சா bank'u வேலை கெடச்சா
தங்கை இருப்பா ஊரில் ரொம்ப மதிப்பா
Officer'u officer'u அண்ணாச்சி officer'u
ஆகவேணும் ஆகவேணும் ஆனாக்க ரொம்ப ஜோரு
கல்யாணச் சந்தையிலே என் பெருமை உசந்திடும்
IAS'u ம் IPS'u ம் என்னை கண்டு அசந்திடும்
Queue வுல வீட்டு வாசல்ல நிக்கும்
மாப்பிள்ளைக்கு பஞ்சமில்லை
அண்ணன் ஜெயிச்சா bank'u வேலை கெடச்சா
தங்கை இருப்பா ஊரில் ரொம்ப மதிப்பா



Writer(s): R.v. Udhayakumar


devA - Guru Paarvai
Album Guru Paarvai
date of release
25-07-2020




Attention! Feel free to leave feedback.