Unnikrishnan, Swarnalatha - Cochin Maadapura Lyrics

Lyrics Cochin Maadapura - Unnikrishnan, Swarnalatha



கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டி அடிக்கிறதே
நாவோடு வந்த உடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார கண் பாவை சிந்திக்கிறா
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
உன் வாய் மலர் பூத்தால் என்ன
ஓரு வார்த்தை சொன்னால் என்ன
நீ பாலை வனத்தில் ஐஸாய் கரைவது என்ன
நீ கூட கூட நடந்தால் என்ன
என்னை கொள்ளை அடித்தால் என்ன
நீ கடலில் பேய்ந்த துளி போல் ஒளிவது என்ன
கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன
நானும் யோசிக்கிறேன் அதை நீயாய் சொன்னால் என்ன
உன் பார்வை என் கண்ணில் ஓதிய செய்தி என்ன
சின்னன் ஞ்சிரியாது பறவை
தான் சிறகில் சுமக்குது சிலுவை
இது வார்த்தை இழந்தது வாழ்வில்
முதல் தடவை
சந்திர மண்டலம் சிலுவை
நான் தவிப்பில் இருப்பது புரியும்
என் விடுகதைகேல்லாம் உனக்கே விடை தெரியும் வார்த்தை இல்லாமலே
நாம் பேசும் பாசை பல
ஓசை இல்லாமலே நாம் பாடும் பாடல் போல
சொல்லாத சொல்லோடு அர்த்தங்கள் கோடி உள்ள
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டி அடிக்கிறதே
நாவோடு வந்த உடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார கண் பாவை சிந்திக்கிறா



Writer(s): Vairamuthu, Deva


Unnikrishnan, Swarnalatha - Unnudan
Album Unnudan
date of release
30-07-2020



Attention! Feel free to leave feedback.