Vijay Yesudas feat. Sujatha - Naanaga Naan Iruthen Lyrics

Lyrics Naanaga Naan Iruthen - Sujatha , Vijay Yesudas



நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே
கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை உரசும் சோலையாக மூடவந்தேன்
சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ
ஆலமரம் போலவெய் இருந்தேன் அடி
ஒரு வாழை மரம் சையுந்ததால் வளைந்தேன் அடி
நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே
ஒரு யாசகம் கேட்டு
உந்தன் வாசல்வந்து காத்து நின்றேன்
சிறு பார்வையே பாத்து
என்னை சேர்த்து கொள்வாயோ
குருத்து ஓலையாய் நானும்
உந்தன் வாசல் வந்து ஊஞ்சல் அட
மா இலை என
நீ சேர்த்து கொள்வாயோ
தூரிகை உதடு நீதான்
காகிதம் கன்னம் நாந்தான்
இரவும் பகலும் எழுதுதேன் டா
வானத்தை பார்க்கும் பூ நீ
பூமியில் வாழும் வேர் நான்
வேரும் பூவும் வேறு இல்லை
கிணற்றில் தண்ணீர் எடுகையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ
நிற்க்கும் பொது கேட்டகின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நாடாகும் பொது
கேட்க்கின்ற கொலுசு ஓசை நான்
ஒரு வாலிப சிங்கம்
அதன் காட்டுக்கு உள்ளே ஓடி வந்து
சிறு புன்னகை செயுதை
நான் பூனை ஆனேனே
ஒரு தாமரை பூ நான்
அதில் உள்ள இதழ் அத்தனையும்
உன் பேரை இனி பேசும்
அந்த ஓசை கேட்டையோ
சத்தங்கள் கூட இன்று
சங்கீதம் ஆகும் அடி
வலை ஓசை சொன்னேனே
ஏழு வண்ண வானவில்
மண் மீது வழுதடா
உந்தன் கையின் ரேகை சொன்னேனே
நிற்க்கும் பொது கேட்டகின்ற
சிரிப்பு ஓசை நான்
நீ நாடாகும் பொது
கேட்க்கின்ற கொலுசு ஓசை நான்
கிணற்றில் தண்ணீர் எடுகையில்
பின் வாசல் நீ
நான் கோலம் போடும் வேளையில்
முன் வாசல் நீ
நானாக நான் இருந்தேன்
நீ வந்தாய் நீயானேன்
விரலாலே விளக்கு ஏற்ற வந்தேனே
விழியாலே வெளிச்சம் பார்க்க சொன்னேனே
கொட்டாங்க்குச்சிக்கு உள்ளே ரெண்டு
பட்டாம்பூச்சி நான்தானே
நூலை தொட்டு காலை
உரசும் சோலையாக மூடவந்தேன்
சின்ன சின்ன பூக்கள் நான் மலர்மாலை நீ
நான் கண்கள் திறந்து பார்க்கின்ற அதிகாலை நீ
ஆலமரம் போலவெய் இருந்தேன் அடி
ஒரு வாழை மரம் சையுந்ததால் வளைந்தேன் அடி



Writer(s): Mani Sharma, Kabilan


Vijay Yesudas feat. Sujatha - Gambeeram
Album Gambeeram
date of release
25-07-2020



Attention! Feel free to leave feedback.