Vinod Krishnan - Ninnaye Rathi Endru Lyrics

Lyrics Ninnaye Rathi Endru - Vinod Krishnan



நின்னையே, ரதி என்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
நின்னையே, ரதி என்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகி என்று
சரணம் ஏந்தினேன் கண்ணம்மா
நின்னையே, ரதி என்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகி என்று
சரணம் ஏந்தினேன்
பொண்ணையே நிகர்த்த மேணி
மின்னையே நிகர்த்த சாயல்
பொண்ணையே நிகர்த்த மேணி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
பின்னையே நித்தய கன்னியே, கண்ணம்மா
நின்னையே, ரதி என்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகி என்று
சரணம் ஏந்தினேன்
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீசுதே
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீசுதே
கண் பாராயோ
நீ கண் பாராயோ
வந்து சேராயோ கண்ணம்மா
நின்னையே, ரதி என்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகி என்று
சரணம் ஏந்தினேன் கண்ணம்மா
நின்னையே, ரதி என்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
கண்ணம்மா



Writer(s): Subramania Bharathi


Vinod Krishnan - Ninnaye Rathi Endru - Single
Album Ninnaye Rathi Endru - Single
date of release
17-03-2021



Attention! Feel free to leave feedback.