Yuvan Shankar Raja - Sooriyarum Sooriyanum - translation of the lyrics into Russian

Lyrics and translation Yuvan Shankar Raja - Sooriyarum Sooriyanum




சூரியனும் சூரியனும்
சூரியனும் சூரியனும்
ஒண்ணா சேர்ந்து வாறாக
ஒண்ணா சேர்ந்து வாறாக
ஏழைபாழை எல்லோர்க்கும் தான்
ஏழைபாழை எல்லோர்க்கும் தான்
மானத்துக்கும் வீரத்துக்கும்
மானத்துக்கும் வீரத்துக்கும்
உருவம் போல வாறாக
உருவம் போல வாறாக
வானம் போற்றும் வள்ளல் குணம் தான்
வானம் போற்றும் வள்ளல் குணம் தான்
ஒரு வார்த்தை சொன்ன
ஒரு வார்த்தை சொன்ன
அதை உசுர போல காப்பாக
அதை உசுர போல காப்பாக
ஒரு கோட்ட போட்டா
ஒரு கோட்ட போட்டா
அதை ஊரே தாண்ட மாட்டாங்க
அதை ஊரே தாண்ட மாட்டாங்க
காத்து நிக்கும் ஐய்யனாரு
காத்து நிக்கும் ஐய்யனாரு
அம்சமாக ரெண்டு பேரு
அம்சமாக ரெண்டு பேரு
கை தூக்கி வணக்கம் ஊரு
கை தூக்கி வணக்கம் ஊரு
இப்போதில்லை எப்போதும் தான்
இப்போதில்லை எப்போதும் தான்
சூரியனும் சூரியனும்
சூரியனும் சூரியனும்
ஒண்ணா சேர்ந்து வாறாக
ஒண்ணா சேர்ந்து வாறாக
ஏழைபாழை எல்லோர்க்கும் தான்
ஏழைபாழை எல்லோர்க்கும் தான்
மானத்துக்கும் வீரத்துக்கும்
மானத்துக்கும் வீரத்துக்கும்
உருவம் போல வாறாக
உருவம் போல வாறாக
வானம் போற்றும் வள்ளல் குணம் தான்
வானம் போற்றும் வள்ளல் குணம் தான்





Writer(s): BRINDHA SARATHY, YUVAN SHANKAR RAJA


Attention! Feel free to leave feedback.