A.R. Rahman, Adnan Sami & Sujatha - Nenjam Ellam paroles de chanson

paroles de chanson Nenjam Ellam - A. R. Rahman , Adnan Sami , Sujatha




ஏய் ஏய் ஏய்
ஓர் உண்மை சொன்னால்
ஏய் ஏய் ஏய்
நேசிப்பாயா
நெஞ்சம் எல்லாம், காதல்
தேகமெல்லாம், காமம்
உண்மை சொன்னால், என்னை
நேசிப்பாயா
காதல் கொஞ்சம், கம்மி
காமல் கொஞ்சம், தூக்கல்
மஞ்சத்தின் மேல், என்னை மன்னிப்பாயா
உண்மை சொன்னால், நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல், மன்னிப்பாயா
உண்மை சொன்னால், நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல், மன்னிப்பாயா
உண்மை சொன்னால், நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல், மன்னிப்பாயா
நேசிப்பாயா?
நேசிப்பாயா?
நேசிப்பாயா?
நேசிப்பாயா?
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்தப் பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு
உண்மை சொன்னால், நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல், மன்னிப்பாயா
உண்மை சொன்னால், நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல், மன்னிப்பாயா
நெஞ்சம் எல்லாம், காதல்
தேகமெல்லாம், காமம்
உண்மை சொன்னால், என்னை
நேசிப்பாயா
காதல் கொஞ்சம், கம்மி
காமல் கொஞ்சம், தூக்கல்
மஞ்சத்தின் மேல், என்னை மன்னிப்பாயா
காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகை தான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
ஓர் உண்மை சொன்னால்
நேசிப்பாயா
நெஞ்சம் எல்லாம், காதல்
தேகமெல்லாம், காமம்
உண்மை சொன்னால், என்னை
நேசிப்பாயா
காதல் கொஞ்சம், கம்மி
காமல் கொஞ்சம், தூக்கல்
மஞ்சத்தின் மேல், என்னை மன்னிப்பாயா
உண்மை சொன்னால்
நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல்
மன்னிப்பாயா
மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்
மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்
மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்
மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்
மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்



Writer(s): R Vairamuthu



Attention! N'hésitez pas à laisser des commentaires.