A. R. Rahman, Benny Dayal, Bhagyaraj, A.R. Raihanah & Tanvi Shah - Kedakkari paroles de chanson

paroles de chanson Kedakkari - Benny Dayal , Tanvi Shah



கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
கூர சேல கொமரி
கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
பப்பர பப்பா பப்பர பப்பா
மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா
சேல மாத்துடி
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்
கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
கெடா கெடா
கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
எலுமிச்சம் பழம் போல
இளம் பொண்ணு சிருசு
வாக்கப்படும் வாழடிக்கு
வாய் மட்டும் பெருசு
தகிட தக்க
தகிட தக்க தாளம் கிழியட்டும்
கர்பக மொட்டு கர்பக மொட்டு
கன்னி கழியட்டும்
வாங்க ஹோய்
மச்சினைங்க கொட புடிக்க மாப்பிள்ள வந்தாச்சு
அடி நாத்தனாரு முந்தி சொமக்க நாயகி வந்தாச்சு
ஏலே நாயனம் என்னாச்சு
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
பட்டு வேட்டி ஆழக பாரு
பாவி மகனுக்கு
அட ஒத்த ரூபா சந்தானம் எதுக்கு
ஓணான் முதுகுக்கு
இந்த ஒதவா மூஞ்சிக்கு
போடா கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
மந்தை ஆடு மறாக்கு நூறு
சீதனம் தந்தாக
அந்த மந்தை ஆட
மேய்க்க தானே மாபிள்ளை வந்தாங்க
இந்த பிள்ளை வந்தாங்க
காள மாடும் காலா பசுவும்
கட்டி வெச்சுருக்கோம்
அதுங்க போட்ட சானி அள்ளதானே
பொண்ன புடிசுருகோம்
இந்த பொண்ன புடிசுருகோம்
கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
பப்பர பப்பா பப்பர பப்பா
மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா
சேல மாத்துடி
இவ கண்ணால பாத்தா ஜானகி அம்சம்
கட்டில் மேல பாத்தா சூா்பனாக வம்சம்
கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
கூர சேல கொமரி கோவ பழ சிவப்பு
நாக பழ கருப்பு
நாடோடி பய மவன்
பப்பர பப்பா பப்பர பப்பா
மால மாத்துடி
அப்புறம் பாப்பா அப்புறம் பாப்பா
சேல மாத்துடி
கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு
மொடா மொடா கள்ளு ஊத்து
இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்து
மச்சான் மச்சான் மால மாத்து
ஹே மாப்ள ஹே மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள நம்ம மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள
நம்ம மாப்ள ஹே
தின் தக்க தின்
தின் தக்க தின் தின்
தக்க தின்
மேளம் கொட்டு தாளம் தட்டு
ஆட்டம் போடு பாட்டும்
பாடு ஹே
ஹே மாப்ள ஹே மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள
புது மாப்ள
ஹே மாப்ள ஹே மாப்ள
ஹே மாப்ள புது மாப்ள



Writer(s): A R RAHMAN, VAIRAMUTHU


A. R. Rahman, Benny Dayal, Bhagyaraj, A.R. Raihanah & Tanvi Shah - Raavanan
Album Raavanan
date de sortie
03-05-2010



Attention! N'hésitez pas à laisser des commentaires.