paroles de chanson Theera Ulaa (From "O Kadhal Kanmani") - A.R. Rahman, Darshana & Nikhita Gandhi
தீரா உலா தீர கனா
தீரா உலா தீர விழா
தீரா
காற்று வெளியிடை மெல் இசையாய்
மின் சிறகாய் கால வெளியிடை
போர் கனமாய் அற்புதமாய்
காற்று வெளியிடை கால வெளியிடை
காற்று வெளியிடை கொஞ்சும்
தீரா உலா தீரா கானா
தீரா உலா தீரா விழா
பிரிவொன்று நேருமென்று
தெரியும் கண்ணா
என் பிரியத்தை அதனாலே
குறைக்க மாட்டேன்
சரிந்து விடும் அழகென்று
தெரியும் கண்ணா
என் சந்தோச கலைகளை
நான் நிறுத்த மாட்டேன்
தீரா உலா தீரா கானா
தீரா உலா தீரா விழா
தீரா
காற்று வெளியிடை மெல் இசையாய்
மின் சிறகாய் கால வெளியிடை
போர் கனமாய் அற்புதமாய்
காற்று வெளியிடை கால வெளியிடை
காற்று வெளியிடை கொஞ்சும்
தீரா உலா தீரா கானா
தீரா உலா தீரா விழா
தீரா
Attention! N'hésitez pas à laisser des commentaires.