A.R. Rahman, Shreya Ghoshal & Uday Mazumdar - Nannare [From "Guru (Tamil)"] paroles de chanson

paroles de chanson Nannare [From "Guru (Tamil)"] - A. R. Rahman , Shreya Ghoshal , Uday Mazumdar




நாரே நாரே
நாரே நாரே
நன்னநாரே நாரே
நாரே நாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
வெண் மேகம் முட்ட முட்ட
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ
பன்னீரை மூட்டை கட்டி
பெண் மேலே கொட்டச் சொல்லி
விண் இன்று ஆணை இட்டதோ
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்
ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்
ஆகாயச் சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
மனசெல்லாம் ஜில்
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
வெண் மேகம்...
வெண் மேகம் முட்ட ஹேய்
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்துக் கொண்டதோ
வயல்வெளி ஆடும்
வண்ணத் தும்பிகளே
உங்கள் வால்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும்
பிள்ளை நண்டுகளே
மணல் வலைகளில் நான் இருந்தேன்
மலையின் தாய் மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இன்று நதியாய் இறங்குகின்றேன்
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
காட்டுப் புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும்
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
விடை கொடு சாமி
விட்டுப் போகின்றேன்
உந்தன் நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே
வாசல் தாண்டுகிறேன்
உந்தன் திண்ணைக்கு நன்றி சொன்னேன்
கதவுகள் திறக்கும் வழி
என் கனவுகள் பறக்கட்டுமே
போகின்ற வழி முழுக்க
அன்பு பூக்களே மலரட்டுமே
இந்தச் செல்லக் கிளி மழை மேகத் துளி
இந்தச் செல்லக் கிளி மழை மேகம் விட்டுத் துள்ளும் துளி
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
நன்னாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே...
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே



Writer(s): A R RAHMAN, RAMASAMY THEVAR VAIRAMUTHU


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}