A.R. Rahman feat. Minmini, S. P. Balasubrahmanyam, Sujatha & S. Janaki - Ottagathai Kattiko paroles de chanson

paroles de chanson Ottagathai Kattiko - A. R. Rahman , Sujatha , Minmini



ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி
மிச்சத்தை (2)
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
கண்ணே என் முன்னே
கடலும் துள்ளாது பெண்ணே
நான் தூண்டில் போட்டால்
விண்மீனும் தப்பாது கண்ணே
என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில்
போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கை தேனே கள்வன்
நான்தானே கள்வனை கொள்ளை
கொண்ட கள்ளி நீதானே பொன்
கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம்
தேவையில்லை
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை சொல்லுமடி
மிச்சத்தை
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
உடைவாளில் நீ
எந்தன் உடைதொட்ட
அந்நேரம் உன் பார்வை
எந்தன் உயிர் தொட்டா
தருவாயோ கோழைக்கு
வாழ்க்கை பட்டால் வாழ்வே
என்னாகும் உன் வாலுக்கு
வாழ்க்கைப் பட்டால் வாழ்வே
பொன்னாகும் நீ என்னை மீண்டும்
திருடத்தான் வேண்டும் முரட்டுக்
கைகள் தொட்டு மொட்டுக்கள்
பூக்கவேண்டும்
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
ஆண் & பெண்: விடவேண்டும்
அச்சத்தை தொடவேண்டும்
உச்சத்தை அதிகாலை சேலை
சொல்லுமடி மிச்சத்தை (2)
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ
பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி



Writer(s): Vaali Srinivasan Iyengar


A.R. Rahman feat. Minmini, S. P. Balasubrahmanyam, Sujatha & S. Janaki - Gentleman
Album Gentleman
date de sortie
15-06-2021



Attention! N'hésitez pas à laisser des commentaires.