paroles de chanson Saarattu Vandiyila - A. R. Rahman feat. A. R. Raihanah, Tipu & Nikhita Gandhi
சரட்டு
வண்டில
சிரட்டொலியில
ஓரம்
தெரிஞ்சது
உன்
முகம்
உள்ளம்
கிள்ளும்
அந்த
கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது
என்
முகம்
சரட்டு
வண்டில
சிரட்டொலியில
ஓரம்
தெரிஞ்சது
உன்
முகம்
உள்ளம்
கிள்ளும்
அந்த
கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது
என்
முகம்
அடி
வெத்தலபோட்ட
ஒதட்ட
எனக்கு
பத்திரம்
பன்னிக்கொடு
நான்
கொடுத்த
கடனத்திருப்பிக்
கொடுக்க
சத்தியம்
பன்னிக்கொடு
என்
இரத்தம்
சூடு
கொள்ள
பத்து
நிமிசம்
தான்
ராசாத்தி
ஆணுக்கோ
பத்து
நிமிசம்
ஹ
பொண்ணுக்கோ
அஞ்சு
நிமிசம்
ஹ
பொதுவா
சண்டித்தனம்
பன்னும்
ஆம்பளைய
பொண்ணு
கிண்டி
கெழங்கெடுப்பா
சேலைக்கே
சாயம்
போகும்
மட்டும்
ஒன்ன
நான்
வெளுக்க
வேணுமடி
பாடுபட்டு
விடியும்
பொழுது
வெளியில்
சொல்ல
பொய்கள்
வேணுமடி
புது
பொண்ணே...
அது
தான்டி
தமிழ்
நட்டு
பானி
சரட்டு
வண்டில
சிரட்டொலியில
ஓரம்
தெரிஞ்சது
உன்
முகம்
உள்ளம்
கிள்ளும்
அந்த
கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது
என்
முகம்
சரட்டு
வண்டில
சிரட்டொலியில
ஓரம்
தெரிஞ்சது
உன்
முகம்
உள்ளம்
கிள்ளும்
அந்த
கள்ளச்சிரிப்புல
மெல்லச்சிவந்தது
என்
முகம்
ஏக்கத்தையே
கொழச்சி
கொழச்சி
குங்குமம்
பூசிக்கோடி...
ஆசையுள்ள
வேர்வையப்போல்
வாசம்
ஏதடி
ஏ
பூங்கொடி
வந்து
தேன்
குடி
அதன்
கைகளில்
உடையட்டும்
கண்ணே
கண்ணாடி...
கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளங்கேக்குது
சித்தானை
ரெண்டுக்கு
கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே
முத்தானப்
பன்னீரே
வித்தாரக்கல்லித்
துள்ளாட்டம்
அவன்
மன்மதகாட்டு
சந்தனம்
எடுத்து
மார்பில்
அப்பிக்கிட்டான்
இவ
குரங்கு
கழுத்தில்
குட்டிய
போல
தோளில்
ஒட்டிக்கிட்டா
இனி
ஊட்டி
கலங்குற
முத்தங்கொடுத்திரு
ராசாவே
ஒன்னுதான்
ரத்தனக்கட்டி
ஹ
மாப்பிள்ள
வெத்தலப்பொட்டி
எடுத்து
ரத்தனகட்டிய
வெத்தல
பொட்டியில்
மூடச்சொல்லுங்கடி
முதலில்
மால
மாத்துங்கடி,
பிறகு
ஆண
மாத்துங்கடி
கட்டில்
விட்டு
காலையிலே
கசங்கி
வந்தா
சேல
மாத்துங்கடி
மகராணி...
அதுதான்டி
தமிழ்நாட்டு
பானி
கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளங்கேக்குது
சித்தானை
ரெண்டுக்கு
கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே
முத்தானப்
பன்னீரே
வித்தாரக்கல்லித்
துள்ளாட்டம்
கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளங்கேக்குது
சித்தானை
ரெண்டுக்கு
கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே
முத்தானப்
பன்னீரே
வித்தாரக்கல்லித்
துள்ளாட்டம்
கத்தாழங்காட்டுக்குள்
மத்தாளங்கேக்குது
சித்தானை
ரெண்டுக்கு
கொண்டாட்டம்
குத்தாலச்சாரலே
முத்தானப்
பன்னீரே
வித்தாரக்கல்லித்
துள்ளாட்டம்
புது
பொண்ணே...
அது
தான்டி
தமிழ்
நட்டு
பானி
புது
பொண்ணே...
அது
தான்டி
தமிழ்
நட்டு
பானி

Attention! N'hésitez pas à laisser des commentaires.