A. R. Rahman feat. Chitra - Antha Arabic Kadaloram (From "Bombay") paroles de chanson

paroles de chanson Antha Arabic Kadaloram (From "Bombay") - A. R. Rahman , K. S. Chithra




அந்த அரபிக்கடலோரம்
ஒரே அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடைகலாக்கக் கங்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹெய் ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பளித்தாமரையே உன்
பாதம் கண்டேனே
உன் பட்டு தாவனி சரிய
சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ
சித்தம் கிலுகிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூரு விதமோ
அச்சம் நானம் அட ஆளைக் கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
அந்த அரபிக்கடலோரம்
ஒரே அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடைகலாக்கக் கங்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பளித்தாமரையே உன்
பாதம் கண்டேனே
உன் பட்டு தாவனி சரியச் சரிய
மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும்
முத்தம் மீதமிருக்கு
தீபம் மரைந்தபின்னும் பூமி
இருண்டபின்னும்
கன்னில் வெலிச்சமிருக்கு
வானம் பொழிந்தபின்னும் பூமி
நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்தபின்னும் கங்கள்
கடந்தபின்னும்
காதல் மலர்ந்துகிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
அந்த அரபிக்கடலோரம் ஒரே
அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்ரல்
ஆடைகலாக்கக் கங்கல் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பளித்தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டு தாவனி சரியச் சரிய
மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா




A. R. Rahman feat. Chitra - Hits of A. R. Rahman, Vol. 1
Album Hits of A. R. Rahman, Vol. 1
date de sortie
04-01-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.