A. R. Rahman feat. Shakthisree Gopalan & Lady Kash - Kalla Kalavaani paroles de chanson

paroles de chanson Kalla Kalavaani - A. R. Rahman feat. Shakthisree Gopalan & Lady Kash



நீ... வந்து சென்றனை
எனை... கண்டு சென்றனை
உயிர்... வென்று சென்றனை
நீ... நீ நீ நீ நீ களவாணி
நீ... நீ நீ நீ நீ களவாணி
நீ... நீ நீ நீ நீ களவாணி
நானா ந...
நீ... நீ நீ நீ நீ களவாணி
நீ... நீ நீ நீ நீ களவாணி
நீ... நீ நீ நீ நீ களவாணி
நானா ந...
நீ... வந்து சென்றனை
எனை... கண்டு சென்றனை
உயிர்... வென்று சென்றனை
அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடிதொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு
Yay yeah... yay yeah
கள்ள களவாணி
கள்ள களவாணி
ஹே... கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி...
திறந்த கண்ணிலே
இமையை திருடும்
செல்ல களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி
ஹே... கள்ள கள்ள கள்ள
கள்ள கள்ள களவாணி
நீ... வந்து சென்றனை
எனை... கண்டு சென்றனை
உயிர்... வென்று சென்றனை
அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடிதொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு
சுற்றி சுற்றி வரும் சூரக்காத்து
வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது
நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை
அது நெளிவு சுளிவு என்ன அறியாதா
பிடி பிடி பிடி என தொரத்துற
நான் விடு விடு விடுவென பறக்குறேன்
இரு இரு இருவென இருக்குற
நான் வழு வழு வழுவென வழுக்குறேன்
நீ... வந்து சென்றனை
எனை... கண்டு சென்றனை
உயிர்... வென்று சென்றனை



Writer(s): RAMASAMY THEVAR VAIRAMUTH, AR RAHMAN


A. R. Rahman feat. Shakthisree Gopalan & Lady Kash - Chekka Chivantha Vaanam (Original Motion Picture Soundtrack)



Attention! N'hésitez pas à laisser des commentaires.