paroles de chanson Saalakaara - Anthony Daasan feat. R Venkatraman
சாலக்காரா
கண்கட்டி
வித்த
காட்டும்
சாலக்காரா
காத்ததான்
காசா
மாத்தும்
சாலக்காரா
மேகத்த
ஜூசா
மாத்தும்
சாலக்காரா
சாலக்காரா
ஆட்ட
எல்லாம்
மாசுல
மாட்ட
மாட்டான்
லேசுல
ஓட்டம்
பாரு
chase'ல
புலிமாறி
உருமாறி
சாலக்காரா
வானத்தில்
சைக்கிள்
விடுவான்
சாலக்காரா
மலை
முழுங்கி
ஏப்பம்
விடுவான்
சாலக்காரா
உன்
டவுசர
உனக்கே
விப்பான்
சாலக்காரா
மச்சான்
மாய
கண்ணாடி
நிப்பான்டி
ஒன்
முன்னாடி
காணா
போவும்
பின்னாடி
ஃபக்கீரு
கில்லாடி
கூட்டான்
சேப்பான்
கூத்தாடி
காட்டுவண்டி
காத்தாடி
ஏச்சி
போவான்
ஆத்தாடி
ஃபக்கீரு
கில்லாடி
பச்சை
இலை
கசக்குவான்
கீச்சு
கிளி
பொறக்கும்
ரெக்கை
ரெண்டு
கிறுக்குவான்
பச்சை
கிளி
பறக்கும்
செக்க
செவ
மூக்கு
வச்சு
உன்
purse'a
தொறக்கும்
தொறக்கும்
தொறக்கும்
தொறக்கும்
டக்கரு
ஆளு
ஃபக்கீரு
சிக்குனா
நீதான்
joker'u(சிக்குனா
நீதான்
joker'u)
கிலி
கிலி
ஜீ
பூம்
பா
நாங்க
சாமியாரா
வருவோம்டா
இந்த
சாலை
பாத்து
நடுங்குமடா
இப்ப
யாரும்
இல்ல
தடங்கல்டா
வெட்டி
வெட்டி
வெட்டியாக
எங்க
வித்த
இல்ல
கண்ணு
நாங்க
தூளுபா
உங்க
pocketகுள்ள
login
பண்ணி
எல்லா
data
clean
up
பா
Phone'um
மொத்தம்
எல்லாம்
சொத்தும்
துரு
துரு
நாங்க
take
up
பா,
wake
up
பா
இங்க
பார்
காசு
பணம்
எங்கப்பா
எங்க
ஆசை
காசு
நல்ல
கணக்கு
மனிதனா
money
இல்ல
எனக்கு
கடைசி
கொக்குதான்
உனக்கு
சுருட்டு
சுருட்டு
ஆண்டவன்தான்
துணைக்கு
அமுக்கு
அமுக்கு
அமுக்கு
ஆட்ட
எல்லாம்
மாசுல
மாட்ட
மாட்டான்
லேசுல
ஓட்டம்
பாரு
chase'ல
புலிமாறி
உருமாறி
Grab
it!
rob
it!
run
Just
dont
care
Just
dont
care
Just
dont
care
Just
dont
care
சாலக்காரா...
சாலக்காரா...
சாலக்காரா...
சாலக்காரா...
ஃபக்கீரு
ஃபக்கீரு
ஃபக்கீரு
ஃபக்கீரு
ஃபக்கீரு
ஃபக்கீரு
ஃபக்கீரு
ஃபக்கீரு
Attention! N'hésitez pas à laisser des commentaires.