Benny Dayal feat. Nikhita Gandhi - Maaya Bazaaru paroles de chanson

paroles de chanson Maaya Bazaaru - Benny Dayal , Nikhita Gandhi




உன் குட்டி நெத்தி வெட்டி
நூலு ஒன்ன கட்டி
ஒரு காத்தாடி பண்ணட்டுமா
வாடி என் ராசாத்தி
உன் போலி கோபம் ஆத்தி
உன் கண் ரெண்ட தின்னட்டுமா
மாயா bazaar′u bazaar
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் தூவட்டுமா
மாயா bazaar'u bazaar
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் தூவட்டுமா
அழகு ரோசா
எங்கிட்ட முள்ளால பேசாதடி
நான் மன்மத ராசா
மந்திரம் போட்டேன்னா
நீதான் ரதி
வட்ட வட்ட வெண்ணிலாவ
மாவரைச்சு மாவரைச்சு
தோச சுட்டு ஊட்டட்டுமா
Current′u cut'u ஆனா வானில்
உம் மூச்சிய மாட்டிவிட்டு
நிலவுன்னு காட்டட்டுமா
உன் குட்டி நெத்தி வெட்டி
நூலு ஒன்ன கட்டி
ஒரு காத்தாடி பண்ணட்டுமா
வாடி என் ராசாத்தி
உன் போலி கோபம் ஆத்தி
உன் கண் ரெண்ட தின்னட்டுமா
மாயா bazaar'u bazaar
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் தூவட்டுமா
மாயா bazaar′u bazaar
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் தூவட்டுமா
உன் இடுப்பில் தாவி
ஒரு hip-hop′u பாடட்டுமா
உன் உதட்டை பூட்டி
செம்ம lip-lock'u போடட்டுமா
என்ன போல வித்தைக்காரன்
யாரும் இல்ல கேட்டுப்பாரேன்
எங்கூரில் போய் கேளுடி
எங்கடி உன் காதலகாரன்
வந்தா நானும் பாத்துக்குறேன்
நீ இனிமே என் ஆளுடி
போதை ஏறவில்லை
மயக்கம் கூட இல்லை
உம்மேல நான் ஏன் சாயுறேன்
நெஞ்சில் இந்த தொல்ல
Hey நேத்து வர இல்ல
உன் கண்ணால நான் மாறுறேன்
மாயா bazaar′u bazaar
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் தூவப்போறேன்
மாயா bazaar'u bazaar
மாமா கொஞ்சம் உஸாரு
மந்திரம் தூவப்போறேன்
மந்திரம் தூவட்டுமா
மந்திரம் தூவட்டுமா
மந்திரம் தூவட்டுமா
மந்திரம் தூவட்டுமா



Writer(s): Amit Trivedi, Madhan Karky Vairamuthu


Benny Dayal feat. Nikhita Gandhi - Pakkiri (Original Motion Picture Soundtrack) - Single



Attention! N'hésitez pas à laisser des commentaires.