paroles de chanson Thinam Oru Pothu Sugame - Dhilip Varman,R.Susha
தினம்
ஒரு
புது
சுகமே
காதல்
புயலாகிறதே
மறுமுறை
மூழ்கிடவே
தேடல்தரும்
அவல்
இவை
எதோ
மயக்கம்
என்னில்
மோகம்
தருதே
உந்தன்
வழிதான்
எந்தன்
தீயும்
அணையும்
காதல்
செய்யும்
நெஞ்சை
அல்லும்
தாகம்
இதுதானா
தினம்
ஒரு
புது
சுகமே
காதல்
புயலாகிறதே
மறுமுறை
மூழ்கிடவே
தேடல்தரும்
அவல்
இவை
போகும்
வழியெங்கும்
என்னை
தாங்கும்
உணதன்பே
வாழ்க்கை
முழுதும்
தருவேன்
பெறுவேன்
உனக்கே
வாழ்ந்துடுவேன்
உண்மை
உன்னர்ந்துவிட்டேன்
கொஞ்சம்
தன்மை
இழந்துவிட்டேன்
உனக்கே
உனக்காய்
உலகை
மறந்தேன்
மீண்டும்
நான்
பிறந்தேன்
ஜீவன்
உள்ளவரை
சுமப்பேன்
உன்னை
நாளுமே
கலந்தேன்
உன்னுடன்
உயிரை
உனக்குள்
உயிரேன
வரைந்தேன்
உறவே
தினம்
ஒரு
புது
சுகமே
காதல்
புயலாகிறதே
மறுமுறை
மூழ்கிடவே
தேடல்தரும்
அவல்
இவை
வனம்
காண்கிறதே
நீயும்
நானும்
சிறகடிக்க
உய்யும்
நேரம்
என்விரல்
தீண்ட
சுவாசம்
அநலடிக்கும்
திண்டால்
பெரும்போழுது
அன்பே
நானும்
உன்வசமை
மீண்டும்
மீண்டும்
உன்விரல்
துண்ட
இதழும்
வேற்கின்றதே
நாளை
உள்ளவரை
நீதான்
என்
சுவசமே
தனிமை
காண்பது
கொடுமை
அறிந்தேன்
இனிமை
சேந்திடும்
பதுமை
அடைந்தேன்
தினம்
ஒரு
புது
சுகமே
காதல்
புயலாகிறதே
மறுமுறை
மூழ்கிடவே
தேடல்தரும்
அவல்
இவை
எதோ
மயக்கம்
என்னில்
மோகம்
தருதே
உந்தன்
வழிதான்
எந்தன்
தீயும்
அணையும்
காதல்
செய்யும்
நெஞ்சை
அல்லும்
தாகம்
இதுதானா
Attention! N'hésitez pas à laisser des commentaires.