Ilaiyaraaja, S. P. Balasubrahmanyam & S. Janaki - Kuyile Kuyile paroles de chanson

paroles de chanson Kuyile Kuyile - Ilaiyaraaja, S. P. Balasubrahmanyam & S. Janaki

பெண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
ஆண்: உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
பெண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண்: ஆஆ... ஆஅ... ஆஅ...
வானத்து நிலவை தண்ணீரிலே சிறைவைத்த கதை தான் உன் கதையே
வானத்து நிலவை தண்ணீரிலே சிறைவைத்த கதை தான் உன் கதையே
ஆண்: விழிகள் இருந்தும் உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாயா
பெண்: ஆஅ... ஆஅ...
ஆண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண்: சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
ஆண்: சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
ஆண்: சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் எது
பெண்: நினைவில் உன்னை நான் மறப்பேனா... ஆ...
ஆண்: ஆஅ... ஆஅ... குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண்: உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
ஆண்: குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

Ilaiyaraaja, S. P. Balasubrahmanyam & S. Janaki - Kaadhal Oviyam (Original Motion Picture Soundtrack)

Attention! N'hésitez pas à laisser des commentaires.