paroles de chanson Maari's Aanandhi - Ilaiyaraaja , M. M. Manasi
நன்னான்னான்னா
நானா
நன்னான்னான்னா
நானா
தாரா
ரீ
ரீ
ரியி
அஹா...
அஹா...
ஹான்
ஆஅ
ஹான்
ஹா
வானம்
பொழியாம
பூமி
விளையுமா
கூறு...
பூக்கள்
மலர்ந்தாலும்
சூடும்
அழகில்
தான்
பேரு...
எந்தன்
உயிரே
நான்
உன்ன
பாத்துக்குறேன்
பட்டு
துணியா
போத்திக்கிறேன்
என்னை
மெதுவா
ஆளையே
மாத்திகிட்டேன்
கொஞ்சம்
காதல்
கீதலாம்
கூட்டிக்கிட்டேன்
ஜோரா
நட
போட்டு
வாடா
என்னோட
வீரா...
ஆ...
ஹே
ஏ
ஏ...
ஃபேர்ரா
ஆட்டோல
போலாம்
என்னோட
மீரா...
ஹே
ஏ
ஏ
ஹே
ஏய்...
கட்டிலும்
ராகம்
பாடுதடி
சாஞ்சதும்
தூக்கம்
மோதுதடி
நிம்மதி
உன்னால்
வந்ததடி
தேடலும்
தானாய்
போனதடி
நெஞ்சிலே
உன்ன
நான்
சுமப்பேன்
விண்ணிலே
நித்தம்
நான்
பறப்பேன்
பூமியே
என்ன
சுத்துதையா
கண்களும்
தானாய்
சொக்குதையா
விதியை
சரி
செய்ய
தேடி
வந்த
தேவதையே
புதிதாய்
பிறந்தேனே
நன்றி
சொல்ல
வார்த்தை
இல்லை
உள்ளம்
உருகுதே
ராசாத்தி
உள்ளவரை
எல்லாம்
நீதான்
டி
வானம்
பொழியாம
பூமி
விளையுமா
கூறு...
பூக்கள்
மலர்ந்தாலும்
சூடும்
அழகில்
தான்
பேரு...
எந்தன்
அழகே
நீ
எந்தன்
சிங்கக்குட்டி
யாரும்
உரசா
தங்கக்கட்டி
இந்த
மொரட்டு
பயகிட்ட
என்ன
கண்ட
வந்து
வசமா
என்கிட்ட
மாட்டிகிட்ட
நன்னான்னான்னா
நானா
நன்னான்னான்னா
நானா
தாரா
ரீ
ரீ
ரியி
அஹா...
அஹா...
ஹான்
ஆஅ
ஹான்
ஹா

Attention! N'hésitez pas à laisser des commentaires.