paroles de chanson Oh Oh Megam - Ilaiyaraaja , S. Janaki
ஒஹோ
மேகம்
வந்ததோ
ஏதோ
தாகம்
தந்தடோ
எல்லாம்
பூவைக்காகத்தான்
பாடும்
பாவைக்காகத்தான்
பூக்கள்
மேல்
நீர்த்துளிகள்
வெண்
பாக்கள்
பாடாதோ
தூறல்
போடும்
நேரம்
பூஞ்சாரல்
வீசாதோ
(ஒஹோ
மேகம்)
யாரும்
சொல்லாத
காவியம்
ஆடை
கொண்டிங்கு
ஆடுது
நேரம்
வந்தாலென்ன
பொன்னோவியம்
வண்ணம்
மாறாமல்
மின்னுது
நான்
பெண்ணானது
கல்யாணம்
தேடவா
ஓ
கண்ணாலன்
வந்து
பூமாலை
போடவா
ஏ
அம்மாடியோ
பெண்
பார்க்கும்
நாடகம்
யார்
வந்தாலுமென்ன
திரும்பாது
ஞாபகம்
பூவிலங்கு
தேவையில்லையே
(ஒஹோ
மேகம்)
கால்கள்
எங்கேயும்
போகலாம்
காதல்
இல்லாமல்
வாழலம்
வண்ண
மின்னல்களாய்
நின்றாடலாம்
வாழ்வில்
சங்கீதம்
பாடலாம்
நாம்
இன்னாளிலே
சிட்டாக
மாறலாம்
வா
விண்மீதிலே
விண்மீன்கள்
ஆகலாம்????
வாழ்க்கை
என்ன
வாழ்ந்து
பார்க்கலாம்
(ஒஹோ
மேகம்)
![Ilaiyaraaja feat. S. Janaki - Mouna Raagam (Original Motion Picture Soundtrack)](https://pic.Lyrhub.com/img/l/4/e/w/by9h6gwe4l.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.