Ilayaraja - Kathuri Maane - traduction des paroles en russe

Paroles et traduction Ilayaraja - Kathuri Maane

Kathuri Maane
Кастури Маане
பாடல்: கஸ்தூரி மானே
Песня: Кастури Маане
திரைப்படம்: புதுமைப்பெண்
Фильм: Пудумайппен
இசை: இசைஞானி இளையராஜா
Музыка: Исайгьяни Илайяраджа
பாடியவர்கள்: K.J. யேசுதாஸ் & உமா ரமணன்
Исполнители: K.J. Йесудас & Ума Раманан
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
Кастури Маане, сладкая моя, как свадебный мед, спой мне серенаду, давай похлопаем в ладоши
ஜாதிப் பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
Цветок жасмина к сердцу прижму, настал час насладиться этим
ஜாதிப் பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
Цветок жасмина к сердцу прижми, настал час насладиться этим

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
А... А... А... А... А... А...
அஹாஹ அஹாஹ
Ахаха Ахаха
அஹாஹ ஹஹாஹஹ
Ахаха Хахаха
இசைசரணம் -1
Музыкальная интерлюдия -1
கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
Кровать не заскрипит, колыбель не закачается, милая, отбрось свою стеснительность
கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ
Щеки твои пылают от смущения,
தொட்டு நெற்றிப்பொட்டு ஒன்று வைத்துக்கொள்ளு
Прикоснись к ним и нарисуй бинди на лбу.
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு
Глядя на твои губы, источающие молоко, у меня слюнки текут, скажи, когда можно испить?

பெண்மையே பேசுமா பெண்மையே பேசுமா(2)
Женственность, говори же, женственность, говори же (2)
மெளனம் தான் பள்ளியறை மந்திரமா
Молчание - это мантра спальни.
Music
Музыка
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
Кастури Маане, сладкая моя, как свадебный мед, спой мне серенаду, давай похлопаем в ладоши
ஜாதிப் பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
Цветок жасмина к сердцу прижму, настал час насладиться этим
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
Кастури Маане, сладкая моя, как свадебный мед, спой мне серенаду, давай похлопаем в ладоши
இசைசரணம் -2
Музыкальная интерлюдия -2
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
А... А... А... А... А... А... А... А...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
А... А... А... А... А...
ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம் என்னை ஏதேதோ செய்கின்றதே
Аха, золотой поцелуй, почему шум в крови? Что-то со мной происходит.
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
А... А... А... А... А...
வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல் இங்கே தேன் மாரி பெய்கின்றதே
Без единого облачка, без единого слова с небес здесь льется медовый дождь
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
А... А... А... А... А...
பெண் என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல்
Женское тело мое, повсюду золотые молнии
Music
Музыка
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் நடந்து போகின்றதே
По всему моему телу пробегают золотые молнии.
நாணமே போனது நாணமே போனது
Стыдливость пропала, стыдливость пропала.
போதுமே ஆளை விடு ஆடை கொடு
Довольно, отпусти меня, дай мне одежду.
Music
Музыка
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
Кастури Маане, сладкая моя, как свадебный мед, спой мне серенаду, давай похлопаем в ладоши
ஜாதிப் பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
Цветок жасмина к сердцу прижму, настал час насладиться этим
ஜாதிப் பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரம் இது
Цветок жасмина к сердцу прижми, настал час насладиться этим
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு
Кастури Маане, сладкая моя, как свадебный мед, спой мне серенаду, давай похлопаем в ладоши
அன்பு கிருஷ்ணா
Анбу Кришна

Writer(s): Ilaiyaraaja, V Senthil Nathan

Attention! N'hésitez pas à laisser des commentaires.