Karthik - Kanavugal paroles de chanson

paroles de chanson Kanavugal - Karthik



என்னுள்ளே என்னுள்ளே காதல் கண்டேன்
காதல் கண்டேன் நான் காதல் கண்டேன்
காதல் கண்டேன்
கனவுகள் பெரிய கனவுகள் காண
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
சர் அப்துல்கலாம் முன் மொழிந்தது போல
கனவுகள் காண்போம் நண்பா
பாயும் நதிகளை இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்
உலே லே லே. உலே லே லே.
கனவுகள் பெரிய கனவுகள் காண
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
சர் அப்துல்கலாம் முன் மொழிந்தது போல
கனவுகள் காண்போம் நண்பா
பாயும் நதிகளை இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்
உலே லே லே. உலே லே லே.
Yo We Should Get The More
Some People Don′t Dream And Sleep No More
Guys Dream Of Girls With The Swimming Suits
Girls Dream Of Money That's The Evil Of Route Yeah
Bring It To Bring It To Walk
Check It To Check It To Talk
எல்லா கடவுளும்
ஏற்றுக்கொள்ளும் ஒரு கடவுள் காதல்
எல்லா உடல்களும்
ஏற்றுக்கொள்ளும் ஒரே இரத்தம் காதல்
காற்றுக்கு மதம் தான் என்ன?
தண்ணீரின் ஜாதி என்ன?
கடவுளின் நிறம் தான் என்ன?
காதலுக்கு பேதம் என்ன?
காதலுக்கு ஜே போடும் கவிதையெல்லாம் சொல்வோம் வாருங்கள்
மெல்லினங்கள் ஆளவரும் மில்லினியம் காண்போம் வாருங்கள்
உலே லே லே. உலே லே லே.
பேதம் ஆகும் சண்டையெல்லாம் மூத்தோர் செய்யும் தொல்லையே!
இடையில் வந்த ஜாதி மதங்கள் எங்கள் நட்பில் இல்லையே
பாம்பினை தொரத்த வேண்டும்
சமுதாயம் எழத்தான் வேண்டும்
சமரசமே இல்லாத
சமதர்மம் தான் வர வேண்டும்
நண்பர்கள் நாம் கூடி தேசத்தை வளர்ப்போம் வாருங்கள்
தேசியக் கொடி ஏந்தி செவ்வாயில் நடப்போம் வாருங்கள்
உலே லே லே. உலே லே லே.
கனவுகள் பெரிய கனவுகள்
கனவுகள் பெரிய கனவுகள் காண
கண்ணுக்கு சொல்லிக்கொடு நண்பா
அப்துல்கலாம் முன் மொழிந்தது போல
கனவுகள் காண்போம் நண்பா
பாயும் நதிகளை இணைப்போம்
பாலைவனத்தில் நெல் அறுப்போம்
உலே லே லே. உலே லே லே.



Writer(s): Vairamuthu


Karthik - Ullam Ketkumae
Album Ullam Ketkumae
date de sortie
29-04-2007




Attention! N'hésitez pas à laisser des commentaires.