Kroos Music & Navz-47 - Anbe Anbe (feat. Nirushan) paroles de chanson

paroles de chanson Anbe Anbe (feat. Nirushan) - Kroos Music & Navz-47



அன்பே அன்பே
குளிர் காலம் கூட சுடுகிறதே
நெஞ்சே நெஞ்சே
மனம் உன்னை தேடி அலைகிறதே
தொலைதூரம் நிலவே
தோல் சாய்ந்து பேச
உன்னோடு சேரும்
நாள் வருமோ
என் நெஞ்சில் நீயும்
தலைசாய்ந்து தூங்க
அதற்காக வேண்டும்
சுயம்வரமோ
ஊமைப் பெண்ணே மறைக்காதே
உண்மை பேசி விட தயங்காதே
கோவப்பார்வை நீ பார்க்காதே
அது வில்லால் எய்து
வைத்த குறி தானே
அன்பே அன்பே
குளிர் காலம் கூட சுடுகிறதே
நெஞ்சே நெஞ்சே
மனம் உன்னை தேடி அலைகிறதே
தொலைதூரம் நிலவே
தோல் சாய்ந்து பேச
உன்னோடு சேரும்
நாள் வருமோ
என் நெஞ்சில் நீயும்
தலைசாய்ந்து தூங்க
அதற்காக வேண்டும்
சுயம்வரமோ
ஊமைப் பெண்ணே மறைக்காதே
உண்மை பேசி விட தயங்காதே
கோவப்பார்வை நீ பார்க்காதே
அது வில்லால் எய்து
வைத்த குறி தானே
காதல் பூவே
கார்த்திகையின் மழலையும் நீயே
உலகின் அழகே நீ
உன்னை தீண்ட விடியும் இரவே
கண்கள் நான்கும் அருகிலே
முதல் முத்தம் நாங்கள் பகிரவே
மின்சாரம் உடலில் பாய்ந்ததே
நம் உதடும் பிரிய மறுத்ததே அன்பே
அன்பே அன்பே
குளிர் காலம் கூட சுடுகிறதே
நெஞ்சே நெஞ்சே
மனம் உன்னை தேடி அலைகிறதே
தொலைதூரம் நிலவே
தோல் சாய்ந்து பேச
உன்னோடு சேரும்
நாள் வருமோ
என் நெஞ்சில் நீயும்
தலைசாய்ந்து தூங்க
அதற்காக வேண்டும்
சுயம்வரமோ
ஊமைப் பெண்ணே மறைக்காதே
உண்மை பேசி விட தயங்காதே
கோவப்பார்வை நீ பார்க்காதே
அது வில்லால் எய்து
வைத்த குறி தானே



Writer(s): Kaji Vasanth


Kroos Music & Navz-47 - Thedal
Album Thedal
date de sortie
01-06-2020



Attention! N'hésitez pas à laisser des commentaires.