paroles de chanson Enakennada Sugavasi Na - Malaysia Vasudevan
எனக்கென்னடா
சொகவாசி
நான்
ஏறுனா
என்ன
வெலவாசிதான்
துண்ட
விரிச்சா
சோறு
கெடைக்கும்
மழையடிச்சா
தண்ணி
கெடைக்கும்
பாரத
தேசத்துல
எனக்கென்னடா
சொகவாசி
நான்
ஏறுனா
என்ன
வெலவாசிதான்
துண்ட
விரிச்சா
சோறு
கெடைக்கும்
மழையடிச்சா
தண்ணி
கெடைக்கும்
பாரத
தேசத்துல
எனக்கென்னடா
சொகவாசி
நான்
ஏறுனா
என்ன
வெலவாசிதான்
ஒழைக்க
ஒழைச்சுப்
பொழைக்க
யாரும்
உள்ளபடி
எண்ணுறது
இல்ல
ஒழைக்க
ஒழைச்சுப்
பொழைக்க
யாரும்
உள்ளபடி
எண்ணுறது
இல்ல
அண்ணாச்சி
நாடு
என்னாச்சு
ஒரு
முன்னேத்தம்
இன்னிவர
வல்ல
அண்ணாச்சி
நாடு
என்னாச்சு
ஒரு
முன்னேத்தம்
இன்னிவர
வல்ல
சோறு
கண்ட
எடம்தான்
சொர்க்கம்
சூடு
சொரணை
இல்லா
வர்க்கம்
நாட்டு
நடப்ப
சொன்னா
வெட்கம்
மூடி
மறைச்சு
வச்சா
துக்கம்
சொதந்திர
தேசத்துல
எனக்கென்னடா
சொகவாசி
நான்
ஏறுனா
என்ன
வெலவாசிதான்
ஓட்டுப்
போட
கேட்டு
நம்ம
பேட்டையதான்
சுத்துனாங்க
நித்தம்
ஓட்டுப்
போட
கேட்டு
நம்ம
பேட்டையதான்
சுத்துனாங்க
நித்தம்
ஓட்ட
நீயும்
போட்ட
போட்டு
ஓட்டாண்டி
ஆனதுதான்
மிச்சம்
ஓட்ட
நானும்
போட்டேன்
போட்டு
ஓட்டாண்டி
ஆனதுதான்
மிச்சம்
நாம
குடுத்துதான்டா
பதவி
நமக்கு
ஏதும்
இல்ல
உதவி
கெணத்துக்குள்ள
இருக்கும்
தவள
ஒனக்கும்
எனக்கும்
என்ன
கவல
போடாங்ங்ங்ங்கங்ங்கங்க
எனக்கென்னடா
சொகவாசி
நான்
ஏறுனா
என்ன
வெலவாசிதான்
அறிவு
பண்பு
தெறம
மூணும்
உள்ளவன
வாழ
விடமாட்டான்
அறிவு
பண்பு
தெறம
மூணும்
உள்ளவன
வாழ
விடமாட்டான்
அண்ணா
காந்தி
நேரு
அப்ப
சொன்னதெல்லாம்
இப்ப
எவன்
கேட்டான்
அண்ணா
காந்தி
நேரு
அப்ப
சொன்னதெல்லாம்
இப்ப
எவன்
கேட்டான்
பயிர
மேயுதிங்க
வேலி
பட்டப்
பாட்டுக்கில்ல
கூலி
நெசத்தப்
போல
இருக்கு
போலி
நேர்மைக்கென்ன
இங்க
ஜோலி
புண்ணிய
பூமியிலே
எனக்கென்னடா
சொகவாசி
நான்
ஏறுனா
என்ன
வெலவாசிதான்
துண்ட
விரிச்சா
சோறு
கெடைக்கும்
மழையடிச்சா
தண்ணி
கெடைக்கும்
பாரத
தேசத்துல
எனக்கென்னடா
சொகவாசி
நான்
ஏறுனா
என்ன
வெலவாசிதான்
Attention! N'hésitez pas à laisser des commentaires.