paroles de chanson Appakada Annakili Aadivarum - Ilayaraja
ஆப்ப
கடை
அன்னக்கிளி
ஆடி
வரும்
வண்ண
கிளி
ஆப்ப
கடை
அன்னக்கிளி
ஆடி
வரும்
வண்ண
கிளி
ஓரங்கட்டு
ஓரங்கட்டு
பொன்னாத்தா
உன்
கூடையிலே
இருக்குறது
என்னாத்தா
ஆப்ப
கடை
அன்னக்கிளி
ஆடி
வரும்
வண்ண
கிளி
ஓரங்கட்ட
பாக்கிறியே
ரோசாவ
ரொம்ப
விவரமா
பேசிறியே
ராசாவே
...
சாப்பாடு
இருக்கையிலே
பசி
ஏறுது
தின்னாம
பாத்தாலும்
ருசி
ஏறுது
சட்டியில்
குறையாம
இருக்குதையா
என்
ஆப்பையில்
நீயாக
எடுத்துகையா
ஆக்கி
வெச்ச
சோறு
பாக்கி
வெச்சதாரு
தின்ன
தின்ன
தீரவில்ல
இன்னும்
கொஞ்சம்
வேணுமடி
ஆப்ப
கடை
அன்னக்கிளி
ஆடி
வரும்
வண்ண
கிளி
ஓரங்கட்ட
பாக்கிறியே
ரோசாவ
ரொம்ப
விவரமா
பேசிறியே
ராசாவே
ஆஹா
தைமாசம்
தொறந்து
புட்டா
நாள்
பார்க்கணும்
ஐயாவே
நீ
என்ன
தோள்
சேர்க்கணும்
பிடிக்குள்
அடங்காத
அடிக்கரும்பே
காய்
பறிச்சா
வலிக்காதா
கொடி
அரும்பே
கெட்டி
மேளத்தோடு
பட்டு
பாய
போடு
கட்டில்
சத்தம்
கேட்ட
பின்னே
தொட்டில்
சத்தம்
கேட்கும்
ஐயா
ஆப்ப
கடை
அன்னக்கிளி
ஆடி
வரும்
வண்ண
கிளி
ஓரங்கட்ட
பாக்கிறியே
ரோசாவ
ரொம்ப
விவரமா
பேசிறியே
ராசாவே
ஏ
தன்னானே
நானே
தானா
னே
தானே
தானா
நானே
நானே
நானே
நானா
நா
Attention! N'hésitez pas à laisser des commentaires.