Mano feat. K. S. Chithra - Oru Maina Maina paroles de chanson

paroles de chanson Oru Maina Maina - K. S. Chithra , Mano

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை
கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது
அதை பாராட்டி பாட்டு எழுது
பாவடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க
போராடும் இந்த மனது
இது பொல்லாத காளை வயது
சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து
இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
ஏதேனும் வேணும் என்றால் காதோரம்
மெல்ல கடி ஏராளம் அள்ளித் தருவேன்
அது போதாமல் மீண்டும் வருவேன்
நான் தானே நீச்சல் குளம்
நாள்தோறும் நீயும் வந்து ஓயாமால் நீச்சல் பழகு
அடி தாங்காது உந்தன் அழகு
அன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும்
அன்பின் நேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்

Writer(s): Ilaiyaraaja, Vaali Vaali

Mano feat. K. S. Chithra - Uzhaippali
Album Uzhaippali
date de sortie
25-06-2019

Attention! N'hésitez pas à laisser des commentaires.